← Back

Kannukkulla Thookkam Pochi Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Kannukkulla thookam pochchu Ennamellam un maelae Ponnukkulla yaetho aachchu Saanjukonga en maelae Female : Mogaththula thegaththilae Aasai varum vegaththilae Female : Alli kodu mama Solli kodu aamaa Alli kodu mama Solli kodu aamaa Female : Kannukkulla thookam pochchu Ennamellam un maelae Ponnukkulla yaetho aachchu Saanjukonga en maelae Female : Aalaana naalthorum yaedho theduraen Raasaa un per solli raagam paaduraen Aalaana naalthorum yaedho theduraen Raasaa un per solli raagam paaduraen Female : Kaaman kanai pottu ponaa Kaayum nilaa paayum veenaa Saayangaalam naeramaanaa Noyil vizhum thegam thaanaa Neethaan kaaranam neeyaa maaranum Female : Alli kodu mama Solli kodu aamaa Alli kodu mama Solli kodu aamaa Female : Kannukkulla thookam pochchu Ennamellam un maelae Ponnukkulla yaetho aachchu Saanjukonga en maelae Female : Poovaadai kaaththaada podhai yaeruthu Maelaadai paalaadai paadhai maaruthu Poovaadai kaaththaada podhai yaeruthu Maelaadai paalaadai paadhai maaruthu Female : Pootti vachcha veettukulla Pulli vachcha kaattukulla Paaththukonga yaarumilla Saeththukitaa paaramilla Yaedho aaguthu yaeno noguthu Female : Alli kodu mama Solli kodu aamaa Alli kodu mama Solli kodu aamaa Female : Kannukkulla thookam pochchu Ennamellam un maelae Ponnukkulla yaetho aachchu Saanjukonga en maelae Female : Mogaththula thegaththilae Aasai varum vegaththilae Female : Alli kodu mama Solli kodu aamaa Alli kodu mama Solli kodu aamaa Female : Kannukkulla thookam pochchu Ennamellam un maelae Ponnukkulla yaetho aachchu Saanjukonga en maelae
பாடகி : எஸ் : ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு எண்ணமெல்லாம் உன் மேலே பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு சாஞ்சுக்கோங்க என் மேலே பெண் : மோகத்துல தேகத்திலே ஆசை வரும் வேகத்திலே பெண் : அள்ளிக் கொடு மாமா சொல்லிக் கொடு ஆமா அள்ளிக் கொடு மாமா சொல்லிக் கொடு ஆமா பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு எண்ணமெல்லாம் உன் மேலே பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு சாஞ்சுக்கோங்க என் மேலே பெண் : ஆளான நாள்தோறும் ஏதோ தேடுறேன் ராசா உன் பேர் சொல்லி ராகம் பாடுறேன் ஆளான நாள்தோறும் ஏதோ தேடுறேன் ராசா உன் பேர் சொல்லி ராகம் பாடுறேன் பெண் : காமன் கணை போட்டு போனா காயும் நிலா பாயும் வீணா சாயங்காலம் நேரமானா நோயில் விழும் தேகம் தானா நீதான் காரணம் நீயா மாறணும் பெண் : அள்ளிக் கொடு மாமா சொல்லிக் கொடு ஆமா….. அள்ளிக் கொடு மாமா சொல்லிக் கொடு ஆமா பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு எண்ணமெல்லாம் உன் மேலே பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு சாஞ்சுக்கோங்க என் மேலே பெண் : பூவாடை காத்தாட போதை ஏறுது மேலாடை பாலாடை பாதை மாறுது பூவாடை காத்தாட போதை ஏறுது மேலாடை பாலாடை பாதை மாறுது பெண் : பூட்டி வச்ச வீட்டுக்குள்ள புள்ளி வச்ச காட்டுக்குள்ள பாத்துக்கோங்க யாருமில்ல சேத்துகிட்டா பாரமில்ல ஏதோ ஆகுது ஏனோ நோகுது பெண் : அள்ளிக் கொடு மாமா சொல்லிக் கொடு ஆமா அள்ளிக் கொடு மாமா சொல்லிக் கொடு ஆமா பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு எண்ணமெல்லாம் உன் மேலே பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு சாஞ்சுக்கோங்க என் மேலே பெண் : மோகத்துல தேகத்திலே ஆசை வரும் வேகத்திலே பெண் : அள்ளிக் கொடு மாமா சொல்லிக் கொடு ஆமா அள்ளிக் கொடு மாமா சொல்லிக் கொடு ஆமா பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு எண்ணமெல்லாம் உன் மேலே பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு சாஞ்சுக்கோங்க என் மேலே