← Back

Kanni Naanor Song Lyrics

Kanni Naanor Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by Jikki and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan. Singer : Jikki Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Kuyilan Female : Kanni naanor sundhari Chinna kaadhal paingili Kanni naanor sundhari Chinna kaadhal paingili Ennai konji maiyal kolla vaada Female : Madhu undaadum vande nee vaa Malar sendaana en maeni paar Madhu undaadum vande nee vaa Malar sendaana en maeni paar Ezhil isai kuyilo Ila mayil oyiloo Inai yaarundu paar meedhile Vaaraaiyo endhan raaja Female : Kanni naanor sundhari Chinna kaadhal paingili Ennai konji maiyal kolla vaada Female : Kanni naanor sundhari Chinna kaadhal paingili Ennai konji maiyal kolla vaada Female : Kanivaai undu oiyyaranae Naruthaenundu po maranae Isai pozzzhivadhilo idhandharuvadhilo Inaiyaarundu paar meedhile Vaaraaiyo endhan raaja Female : Iru kangal unai theduthae Pirar kaandhu thaan pesudhe Iru kangal unai theduthae Pirar kaandhu thaan pesudhe Anaithidu duraiye kalippudan udane Inai yaarundu paar meedhile Vaaraaiyo endhan raaja Female : Kanni naanor sundhari Chinna kaadhal paingili Kanni naanor sundhari Chinna kaadhal paingili Ennai konji maiyal kolla vaada
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : குயிலன் பெண் : கன்னி நானோர் சுந்தரி சின்னக் காதல் பைங்கிளி கன்னி நானோர் சுந்தரி சின்னக் காதல் பைங்கிளி என்னைக் கொஞ்சி மையல் கொள்ள வாடா பெண் : மது உண்டாடும் வண்டே நீ வா மலர் செண்டான என் மேனி பார் மது உண்டாடும் வண்டே நீ வா மலர் செண்டான என் மேனி பார் எழில் இசைக் குயிலோ இள மயில் ஓயிலோ இணை யாருண்டு பார் மீதிலே வாராயோ எந்தன் ராஜா…. பெண் : கன்னி நானோர் சுந்தரி சின்னக் காதல் பைங்கிளி என்னைக் கொஞ்சி மையல் கொள்ள வாடா பெண் : கனிவாய் உண்டு ஓய்யாரனே நறுந்தேனுண்டு போ மாரனே இசை பொழிவதிலோ இதந்தருவதிலோ இணையாருண்டு பார் மீதிலே வாராயோ எத்தன ராஜா…… பெண் : கன்னி நானோர் சுந்தரி சின்னக் காதல் பைங்கிளி என்னைக் கொஞ்சி மையல் கொள்ள வாடா பெண் : இரு கண்கள் உனைத் தேடுதே பிறர் காணாது தான் பேசுதே இரு கண்கள் உனைத் தேடுதே பிறர் காணாது தான் பேசுதே அணைத்திடு துரையே களிப்புடன் உடனே இணையாருண்டு பார் மீதிலே வாராயோ எத்தன ராஜா…… பெண் : கன்னி நானோர் சுந்தரி சின்னக் காதல் பைங்கிளி கன்னி நானோர் சுந்தரி சின்னக் காதல் பைங்கிளி என்னைக் கொஞ்சி மையல் கொள்ள வாடா