← Back

Pogum Paathai Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Male : Pogum paadhai engae Pogum oorum engae Dhisaiyillaa kaattilae Vidhi podum road-tilae Sila kaalgal pogumae ingae Male : Pogum paadhai engae Pogum oorum engae Dhisaiyillaa kaattilae Vidhi podum road-tilae Sila kaalgal pogumae ingae Male : Pogum paadhai engae Pogum oorum engae….ae… Male : Thanthaiyil paavamillai Thaai nenjil kobamillai Paavam intha pillaikooda Paavam seiyavillai Male : Paasaththil yaengum thaaimai Padhaviil vendum aaimai Muththam thantha vaayaal thaaimai Marana theerppu sollumo Annaiyum veru pillaiyum Veru thanthaiyum ingu veru Male : Pogum paadhai engae Pogum oorum engae Dhisaiyillaa kaattilae Vidhi podum road-tilae Sila kaalgal pogumae ingae Male : Pogum paadhai engae Pogum oorum engae….ae… Male : Vidukadhaiyaana vaazhkkai Vidaigalai thedum vetkai Unmai konjam thookam kollum Maranam kolvathillaiyae Male : Odangal vaangi vanthom Nadhigalai kaanavillai Oodai manalil oodam nindral Oorai sendru serumo Kaarththigai maadham nadhi vellam koodum Oodam meendum oodum Male : Pogum paadhai engae Pogum oorum engae Dhisaiyillaa kaattilae Vidhi podum road-tilae Sila kaalgal pogumae ingae Male : Pogum paadhai engae Pogum oorum engae….ae…
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : போகும் பாதை எங்கே போகும் ஊரும் எங்கே திசையில்லா காட்டிலே விதி போடும் ரோட்டிலே சில கால்கள் போகுமே இங்கே ஆண் : போகும் பாதை எங்கே போகும் ஊரும் எங்கே திசையில்லா காட்டிலே விதி போடும் ரோட்டிலே சில கால்கள் போகுமே இங்கே ஆண் : போகும் பாதை எங்கே போகும் ஊரும் எங்கே….ஏ…… ஆண் : தந்தையின் பாவமில்லை தாய் நெஞ்சில் கோபமில்லை பாவம் இந்த பிள்ளைக் கூட பாவம் செய்யவில்லை ஆண் : பாசத்தில் ஏங்கும் தாய்மை பதவியில் வேண்டும் வாய்மை முத்தம் தந்த வாயால் தாய்மை மரண தீர்ப்பு சொல்லுமோ அன்னையும் வேறு பிள்ளையும் வேறு தந்தையும் இங்கு வேறு ஆண் : போகும் பாதை எங்கே போகும் ஊரும் எங்கே திசையில்லா காட்டிலே விதி போடும் ரோட்டிலே சில கால்கள் போகுமே இங்கே ஆண் : போகும் பாதை எங்கே போகும் ஊரும் எங்கே….ஏ….. ஆண் : விடுகதையான வாழ்க்கை விடைகளை தேடும் வேட்கை உண்மை கொஞ்சம் தூக்கம் கொள்ளும் மரணம் கொள்வதில்லையே ஆண் : ஓடங்கள் வாங்கி வந்தோம் நதிகளை காணவில்லை ஓடை மணலில் ஓடம் நின்றால் ஊரைச் சென்று சேருமோ கார்த்திகை மாதம் நதி வெள்ளம் கூடும் ஓடம் மீண்டும் ஓடும் ஆண் : போகும் பாதை எங்கே போகும் ஊரும் எங்கே திசையில்லா காட்டிலே விதி போடும் ரோட்டிலே சில கால்கள் போகுமே இங்கே ஆண் : போகும் பாதை எங்கே போகும் ஊரும் எங்கே….ஏ…..