← Back

Kylaa Tamil Song Lyrics

Singers : Shreya Ghoshal and Yazin Nizar Music by : D. Imman Lyrics by : Madhan Karky Female : Thogai thozhaa Vennulagil vannam needhaanadaa Thogai thozhaa Veril veezhum vannam needhaanadaa Female : Nuzhaivae nuzhaivae Illaadha kaattil Ilai kasiyoliyaai Nee paaygiraai Female : Thulaiyae thulaiyae Illaadha moongil Adhilum isaiyaai Nee aagiraai Female : Kadhavugal illaadha Endhan nenjilae Kanavena nee vandhu Nindraayadaa Chorus : Kylaa Male : Kylaa la la la Kylaa kylaa kylaa Chorus : Puyalaa Male : Hey ennul veesum Puyalaai aanaalaa Chorus : Kylaa Male : Kylaa la la la Kylaa kylaa kylaa Chorus : Nileaa Male : Hey ennul paayum Nilaay aanaalaa Female : Thogai thozhaa Vennulagil vannam needhaanadaa Thogai thozhaa Veril veezhum vannam needhaanadaa Chorus : Kylaa Male : Kylaa la la la Kylaa kylaa kylaa Chorus : Puyalaa Male : Hey ennul veesum Puyalaai aanaalaa Male : ……………….. Female : Mannai kaakkum ellai veeraa Ennai kollai kondaayaa Kallai polae gettikkaaraa Mullai modhi veezhndhaayaa Female : Oruvanai nerungida Irudhayam iruppadhai Mudhal murai unarugiren Arimuga nodiyinil Irubathu varudangal Unadhinmai unarugiren Male : Kylaa kylaa kuzhalaalae Kulir moottuvaalaa Kylaa kylaa nizhalaalae azhalaa Kylaa kylaa vizhiyaalae Vazhi maatruvaala Enai thookki pogum punalaa Female : Thogai thozhaa Kaaranangal ennai kettaayadaa Thogai thozhaa Pezhaikkullae nenjai thandhenadaa Female : Vidaiyae vidaiyae illaadha kelvi Ena nee arindhum kettaaiyadaa Oru naal oru naal pezhaikku chaavi Tharuven thirandhae nee paaradaa Female : Adhu varai nee indha Kaadhal poorile Kuzhappathil thindaadi kondaadaa Chorus : Kylaa Male : Kylaa la la la Kylaa kylaa kylaa Chorus : Kylaa Male : Naan innum kaanaa Kalamaai aanaalaa Chorus : Kylaa Male : Kylaa la la la Kylaa kylaa kylaa Chorus : Kylaa Male : En idhazhin melae Nagaiyaai aanaalaa
பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் யாசின் நிசார் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : தோகை தோழா வெண்ணுலகில் வண்ணம் நீதானடா தோகை தோழா வேரில் வீழும் வானம் நீதானடா பெண் : நுழைவே நுழைவே இல்லாத காட்டில் இலைகசியொளியாய் நீ பாய்கிறாய் பெண் : துளையே துளையே இல்லாத மூங்கில் அதிலும் இசையாய் நீ ஆகிறாய் பெண் : கதவுகள் இல்லாத எந்தன் நெஞ்சிலே கனவென நீ வந்து நின்றாயடா குழு : கைலா ஆண் : கைலா லா லா லா கைலா கைலா கைலா குழு : புயலா ஆண் : ஏய் என்னுள் வீசும் புயலாய் ஆனாளா குழு : கைலா ஆண் : கைலா லா லா லா கைலா கைலா கைலா குழு : நைலா ஆண் : ஏய் என்னுள் பாயும் நைலாய் ஆனாளா பெண் : தோகை தோழா வெண்ணுலகில் வண்ணம் நீதானடா தோகை தோழா வேரில் வீழும் வானம் நீதானடா குழு : கைலா ஆண் : கைலா லா லா லா கைலா கைலா கைலா குழு : புயலா ஆண் : ஹேய் என்னுள் வீசும் புயலாய் ஆனாளா ஆண் : ……………….. பெண் : மண்ணை காக்கும் எல்லை வீரா என்னை கொள்ளை கொண்டாயா கல்லை போலே கெட்டிக்காரா முல்லை மோதி வீழ்ந்தாயா பெண் : ஒருவனை நெருங்கிட இருதயம் இருப்பதை முதன்முறை உணருகிறேன் அறிமுக நொடியினில் இருபது வருடங்கள் உனதின்மை உணருகிறேன் ஆண் : கைலா கைலா குழலாலே குளிர் மூட்டுவாளா கைலா கைலா நிழலாலே அழலா கைலா கைலா விழியாலே வழி மாற்றுவாளா எனை தூக்கி போகும் புனலா பெண் : தோகை தோழா காரணங்கள் என்னை கேட்டாயடா தோகை தோழா பேழைக்குள்ளே நெஞ்சை தந்தேனடா பெண் : விடையே விடையே இல்லாத கேள்வி என நீ அறிந்தும் கேட்டாயடா ஒரு நாள் ஒரு நாள் பேழைக்கு சாவி தருவேன் திறந்தே நீ பாரடா பெண் : அதுவரை நீ இந்த காதல் போரிலே குழம்பத்தில் திண்டாடி கொண்டாடடா குழு : கைலா ஆண் : கைலா லா லா லா கைலா கைலா கைலா குழு : கைலா ஆண் : நான் இன்றும் காணா களமாய் ஆனாளா குழு : கைலா ஆண் : கைலா லா லா லா கைலா கைலா கைலா குழு : கைலா பெண் : என் இதழின் மேலே நகையாய் ஆனாளா