← Back

Lovvu Lovvu Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Andrea Jeremiah Music by : Arrol Corelli Male : Hmm mm Aazhiya en thozhiya Naan jolly-ah kolamburen Jolly-ah namma vaaliya Pudhu kavithaiya polamburen Male : Gethuaana ghilli naanadi Veththaagi ponen yenadi Maasaana piece-u naanadi Loosagi ponen yenadi Male : {Lovvu lovvu Ullae poothuruchu Ennai saachuruchu Pottu thaakkiruchu Male : Lovvu lovvu Ennai maathiruchu Unnai paarpathaiyae En velaiyakkiruchu} (2) …ohh Female : Thedinen vaadinen Odinen Unnai kaana thaanae Anbae endhan vizhi yenguthae Vegiren saigiren nuzhaigiren Unnai sera thaanae Anbae endhan uyir vaazhuthae Male : En nenjil sevi vaithu kettaalum Adhu un perai thudikindrathu Female : Un meedhu naan konda kaadhal thaan Adhu kollaamal kolgindrathae Male : Arugil vaadi Iruga thaadi Kaadhal mazhai ingae pozhigindrathae Female : Chi chi poda Vetkam yenda Both : Kaadhal thee ingu yerigindrathae Male : Lovvu lovvu Ullae poothuruchu Ennai saachuruchu Pottu thaakkiruchu Male : Lovvu lovvu Ennai maathiruchu Unnai paarpathaiyae En velaiyakkiruchu Both : Lovvu lovvu Ullae poothuruchu Ennai saachuruchu Pottu thaakkiruchu Both : Lovvu lovvu Ennai maathiruchu Unnai paarpathaiyae En velaiyakkiruchu Female : Kaadhala en kaadhala Naan crazy-ah maaritten Oh kaadhala un kaadhalil Romba easy-ah urugitten Female : Kickaana ponnu naanada Makkaagi ponen yenada Male : Maasaana piece-u naanadi Loosu loosagi ponen yenadi Both : Hooo ooo ooo ooo oo Ooo….oo….oo….oo…. Male : Lovvu lovvu Ullae poothuruchu Ennai saachuruchu Pottu thaakkiruchu Male : Lovvu lovvu Ennai maathiruchu Unnai paarpathaiyae En velaiyakkiruchu
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஆண்ட்ரியா ஜெரேமையா இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி ஆண் : ஹ்ம்ம் ம்ம் ஆழியா என் தோழியா நான் ஜாலியா கொலம்புறேன் ஜாலியா நம்ம வாலியா புது கவிதையா பொலம்புறேன் ஆண் : கெத்தான கில்லி நானடி வெத்தாகி போனேன் ஏனடி மாசான பீஸ்சு நானடி லூசாகி போனேன் ஏனடி ஆண் : {லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு என்னை சாச்சுருச்சு போட்டு தாக்கிருச்சு ஆண் : லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு உன்னை பார்பதையே என் வேலை ஆக்கிருச்சு} (2)…ஓஹோ பெண் : தேடினேன் வாடினேன் ஓடினேன் உன்னை காணத்தானே அன்பே எந்தன் விழி ஏங்குதே வேகிறேன் சாய்கிறேன் நுழைகிறேன் உன்னை சேர தானே அன்பே எந்தன் உயிர் வாழுதே ஆண் : என் நெஞ்சில் செவி வைத்து கேட்டாலும் அது உன் பேரை துடிகின்றது பெண் : உன் மீது நான் கொண்ட காதல்தான் அது கொல்லாமல் கொல்கின்றதே ஆண் : அருகில் வாடி இறுகதாடி காதல் மழை இங்கே பொழிகின்றதே பெண் : சி சி போடா வெட்கம் ஏன்டா இருவர் : காதல் தீ இங்கு எரிகின்றதே ஆண் : லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு என்னை சாச்சுருச்சு போட்டு தாக்கிருச்சு ஆண் : லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு உன்னை பார்பதையே என் வேலை ஆக்கிருச்சு இருவர் : {லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு என்னை சாச்சுருச்சு போட்டு தாக்கிருச்சு இருவர் : லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு உன்னை பார்பதையே என் வேலை ஆக்கிருச்சு பெண் : காதலா என் காதலா நான் கிரேஸியா மாறிட்டேன் ஓ காதலா உன் காதலில் ரொம்ப ஈசியா உருகிட்டேன் பெண் : கிக்கான பொண்ணு நானடா மக்காகி போனேன் ஏனடா ஆண் : மாசான பீசு நானடி லூசு லூசாகி போனேன் ஏனடி இருவர் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ…..ஒ…..ஒ…..ஓ….. ஆண் : லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு என்னை சாச்சுருச்சு போட்டு தாக்கிருச்சு ஆண் : லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு உன்னை பார்பதையே என் வேலை ஆக்கிருச்சு