← Back

Aththa Peththa Song Lyrics

Singer : T. K. S. Natarajan Music by : Shankar Ganesh Lyrics by : T. K. S. Natarajan Male : Aththa peththa malliyappoo En aasaikeththa mullaippoo Maampazha kannaththilae Mallammaa chellammaa ponnammaa Naan maari maari muththam thaaraen Mallammaa chellammaa ponnammaa Male : Maanaa madhurakullae Maadu meikkum paruva pillae Thengaa peraththu pullae Mallammaa chellammaa ponnammaa Un thaevaiya naan theerththu vaippaen Mallammaa chellammaa ponnammaa Male : Kunnakkudi vandiyilae Kozhunthan kooda ponavalae Kozhunthan kooda ponathaalae…ae… Yae….mallammaa yae…..chellammaa yae….ponnammaa Ippa kuliyaama vanthirukkae…ae… Male : Eeraatti saayaththilae irupaththi rendu mozham Subbamma kattikittu Yae….mallammaa yae…..chellammaa yae….ponnammaa Ava surutturaalae oorellaam Male : Aththa peththa malliyappoo En aasaikeththa mullaippoo Maampazha kannaththilae Mallammaa chellammaa ponnammaa Naan maari maari muththam thaaraen Mallammaa chellammaa ponnammaa Male : Moovaaru padhinettu mogaththila saanthupottu Lavukkaiyae podaamae Yae….mallammaa yae…..chellammaa yae….ponnammaa Nee roundadika pogaathae Male : Mangammaa un peru madhuraiyilae vaigaiyaaru Kulikkiratha paakkumpothu Yae….mallammaa yae…..chellammaa yae….ponnammaa En koyil mani adikkuthadi Male : Aththa peththa malliyappoo En aasaikeththa mullaippoo Maampazha kannaththilae Mallammaa chellammaa ponnammaa Naan maari maari muththam thaaraen Mallammaa chellammaa ponnammaa Male : Odugira ottaththilae olaipetti kakkaththilae Olaipetti pinjaalum Yae….mallammaa yae…..chellammaa yae….ponnammaa Naan unna vida porathilla Male : Kodaali konda pottu Koyilukku porapulla Aasai intha kondakullae Yae….mallammaa yae…..chellammaa yae….ponnammaa Nee yaarai allai sorugaporae Male : Aththa peththa malliyappoo En aasaikeththa mullaippoo Maampazha kannaththilae Mallammaa chellammaa ponnammaa Naan maari maari muththam thaaraen Mallammaa chellammaa ponnammaa
பாடகர் : டி. கே. எஸ். நடராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : டி. கே. எஸ். நடராஜன் ஆண் : அத்த பெத்த மல்லியப் பூ என் ஆசைக்கேத்த முல்லைப்பூ மாம்பழக் கன்னத்திலே மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா நான் மாறி மாறி முத்தம் தாரேன் மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா ஆண் : மானா மதுரகுள்ளே மாடு மேய்க்கும் பருவப் புள்ளே தேங்கா நெறத்து புள்ளே மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா உன் தேவைய நான் தீர்த்து வைப்பேன் மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா ஆண் : குன்னக்குடி வண்டியிலே கொழந்தன் கூட போனவளே கொழுந்தன் கூட போனதாலே…..ஏ…. ஏ…….மல்லம்மா ஏ……செல்லம்மா ஏ……பொன்னம்மா இப்ப குளியாம வந்திருக்கே…ஏ….. ஆண் : ஈராட்டி சாயத்திலே இருபத்தி ரெண்டு மொழம் சுப்பம்மா கட்டிக்கிட்டு… ஏ…..மல்லம்மா ஏ……செல்லம்மா ஏ…….பொன்னம்மா அவ சுருட்டுறாளே ஊரெல்லாம்…… ஆண் : அத்த பெத்த மல்லியப் பூ என் ஆசைக்கேத்த முல்லைப்பூ மாம்பழக் கன்னத்திலே மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா நான் மாறி மாறி முத்தம் தாரேன் மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா ஆண் : மூவாறு பதினெட்டு மொகத்தில சாந்துப்பொட்டு லவுக்கையே போடாமே….. ஏ…..மல்லம்மா ஏ……செல்லம்மா ஏ…….பொன்னம்மா நீ ரவுண்டடிக்க போகாதே.. ஆண் : மங்கம்மா உன் பேரு மதுரையிலே வைகையாறு குளிக்கிறத பாக்கும்போது….. ஏ…..மல்லம்மா ஏ……செல்லம்மா ஏ…….பொன்னம்மா என் கோயில் மணி அடிக்குதடி ஆண் : அத்த பெத்த மல்லியப் பூ என் ஆசைக்கேத்த முல்லைப்பூ மாம்பழக் கன்னத்திலே மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா நான் மாறி மாறி முத்தம் தாரேன் மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா ஆண் : ஓடுகிற ஓட்டத்திலே ஓலைப்பெட்டி கக்கத்திலே ஓலைப்பெட்டி பிஞ்சாலும்.. ஏ…..மல்லம்மா ஏ……செல்லம்மா ஏ…….பொன்னம்மா நான் உன்ன விடப் போறதில்ல ஆண் : கோடாலி கொண்ட போட்டு கோயிலுக்கு போறப் புள்ள ஆசை இந்த கொண்டகுள்ளே….. ஏ…..மல்லம்மா ஏ……செல்லம்மா ஏ…….பொன்னம்மா நீ யாரை அள்ளி சொருகப்போறே….. ஆண் : அத்த பெத்த மல்லியப் பூ என் ஆசைக்கேத்த முல்லைப்பூ மாம்பழக் கன்னத்திலே மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா நான் மாறி மாறி முத்தம் தாரேன் மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா