← Back

Pattu Vanna Roja Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Gangai Amaran Female : Pattu vanna roja poovil seitha thegam Thottu thottu lesaa killi paarkka vendum Kangal rendum kangal alla kaamasaashthiram Female : Pattu vanna roja poovil seitha thegam Thottu thottu lesaa killi paarkka vendum Kangal rendum kangal alla kaamasaashthiram Female : Angam alla thanga maaligai Yaarum ingu thangalaam Inbam ennum anbu vaadagai Thanthuvittu sellalaam Engu engu enna enna Indru paarkka vendumaa Yaarum ennai paarththa pinnae Kangal mooda thondrumaa Female : Ennai theendum thendral kaaththu Adhu theeyai mootti pochchu Idhazh thenai konjam ooththu Female : Pattu vanna roja poovil seitha thegam Thottu thottu lesaa killi paarkka vendum Kangal rendum kangal alla kaamasaashthiram Female : Pattu vanna roja poovil seitha thegam Thottu thottu lesaa killi paarkka vendum Female : Aadai kooda enthan maeniyil Mella ottikkondathu Noolil neitha aadaikkennavo Aasai vegam vanthathu Kaamam ennum paavam theerkkum Poigai ondru kaanalaam Yaei kaalai maalai yadhum indri Aadumpothu aadalaam Female : Ennai paarkka kangal yaengum Adhil aasai moochchu vaangum Ini aanmai engu thoongum Female : Pattu vanna roja poovil seitha thegam Thottu thottu lesaa killi paarkka vendum Kangal rendum kangal alla kaamasaashthiram Female : Pattu vanna roja poovil seitha thegam Thottu thottu lesaa killi paarkka vendum Kangal rendum kangal alla kaamasaashthiram
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம் தொட்டு தொட்டு லேசா கிள்ளி பார்க்க வேண்டும் கண்கள் ரெண்டும் கண்கள் அல்ல காமசாஸ்திரம் பெண் : பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம் தொட்டு தொட்டு லேசா கிள்ளி பார்க்க வேண்டும் கண்கள் ரெண்டும் கண்கள் அல்ல காமசாஸ்திரம் பெண் : அங்கம் அல்ல தங்க மாளிகை யாரும் இங்கு தங்கலாம் இன்பம் என்னும் அன்பு வாடகை தந்துவிட்டு செல்லலாம் எங்கு எங்கு என்ன என்ன இன்று பார்க்க வேண்டுமா யாரும் என்னை பார்த்த பின்னே கண்கள் மூட தோன்றுமா பெண் : என்னை தீண்டும் தென்றல் காத்து அது தீயை மூட்டிப் போச்சு இதழ் தேனை கொஞ்சம் ஊத்து பெண் : பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம் தொட்டு தொட்டு லேசா கிள்ளி பார்க்க வேண்டும் கண்கள் ரெண்டும் கண்கள் அள்ள காமசாஸ்திரம் பெண் : பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம் தொட்டு தொட்டு லேசா கிள்ளி பார்க்க வேண்டும் பெண் : ஆடைக் கூட எந்தன் மேனியில் மெல்ல ஒட்டிக்கொண்டது நூலில் நெய்த ஆடைக்கென்னவோ ஆசை வேகம் வந்தது காமம் என்னும் பாவம் தீர்க்கும் பொய்கை ஒன்று காணலாம் ஏய் காலை மாலை ஏதும் இன்றி ஆடும்போது ஆடலாம் பெண் : என்னைப் பார்க்க கண்கள் ஏங்கும் அதில் ஆசை மூச்சு வாங்கும் இனி ஆண்மை எங்கு தூங்கும் பெண் : பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம் தொட்டு தொட்டு லேசா கிள்ளி பார்க்க வேண்டும் கண்கள் ரெண்டும் கண்கள் அல்ல காமசாஸ்திரம் பெண் : பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம் தொட்டு தொட்டு லேசா கிள்ளி பார்க்க வேண்டும் கண்கள் ரெண்டும் கண்கள் அல்ல காமசாஸ்திரம்