← Back

Penn Ullam Kadal Vellam Song Lyrics

Penn Ullam Kadal Vellam Song Lyrics from Kadavulin Kuzhandhai – 1960 Film, Starring Kalyan Kumar, Jamuna, M. R. Radha, T. K. Shanmugam and Others. This song was sung by K. Jamuna Rani and Chorus and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Namakkal R. Balu. Singers : K. Jamuna Rani and Chorus Music by : G. Ramanathan Lyrics by : Namakkal R. Balu Female : Penn ullam kadal vellam Kann minnum azhagilae Mannellaam isaiyil thullum Iniya neramithae…. Female : Penn ullam kadal vellam Kann minnum azhagilae Mannellaam isaiyil thullum Iniya neramithae… Female : Nesamaaga aasai kondu Paasamodu paadugundraen Neeraadum meenai polavae naanaaduvaen Female : Nesamaaga aasai kondu Paasamodu paadugundraen Neeraadum meenai polavae naanaaduvaen Female : Kaadhalaalae mothum ullam Chorus : Aaa Female : Geedham paadi aalai vellum Chorus : Ooo…. Female : Kaadhalaalae mothum ullam Chorus : Aaa Female : Geedham paadi aalai vellum Chorus : Ooo… Female : Kaaviyam kaattuvaen oviyam theettuvaen Kaalamaethu neramaethu Kaanuvomae naam aananthamae Female : Penn ullam kadal vellam Kann minnum azhagilae Mannellaam isaiyil thullum Iniya neramithae… Female : Veedum naadum yaethu ingae Thedumpothu odum engo Veenaana yaekkam theerumae thaanaagavae Female : Veedum naadum yaethu ingae Thedumpothu odum engo Veenaana yaekkam theerumae thaanaagavae Female : Vaasamaana poovai ingae Chorus : Aaa Female : Nesamaana paarvai angae Chorus : Ooo Female : Vaalipam yaenguthae vedhanai neengavae Jollyaaga keliyaaga Jodi seravae aananthamae Female : Penn ullam kadal vellam Kann minnum azhagilae Mannellaam isaiyil thullum Iniya neramithae…
பாடகர்கள் : கே. ஜமுனாராணி மற்றும் குழு இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : நாமக்கல் ஆர். பாலு பெண் : பெண் உள்ளம் கடல் வெள்ளம் கண் மின்னும் அழகிலே மண்ணெல்லாம் இசையில் துள்ளும் இனிய நேரமிதே……. பெண் : பெண் உள்ளம் கடல் வெள்ளம் கண் மின்னும் அழகிலே மண்ணெல்லாம் இசையில் துள்ளும் இனிய நேரமிதே……. பெண் : நேசமாக ஆசை கொண்டு பாசமோடு பாடுகின்றேன் நீராடும் மீனைப் போலவே நானாடுவேன் பெண் : நேசமாக ஆசை கொண்டு பாசமோடு பாடுகின்றேன் நீராடும் மீனைப் போலவே நானாடுவேன் பெண் : காதலாலே மோதும் உள்ளம் குழு : ஆஅ…. பெண் : கீதம் பாடி ஆளை வெல்லும் குழு : ஓஒ….. பெண் : காதலாலே மோதும் உள்ளம் குழு : ஆஅ…. பெண் : கீதம் பாடி ஆளை வெல்லும் குழு : ஓஒ….. பெண் : காவியம் காட்டுவேன் ஓவியம் தீட்டுவேன் காலமேது நேரமேது காணுவோமே நாம் ஆனந்தமே பெண் : பெண் உள்ளம் கடல் வெள்ளம் கண் மின்னும் அழகிலே மண்ணெல்லாம் இசையில் துள்ளும் இனிய நேரமிதே……. பெண் : வீடும் நாடும் ஏது இங்கே தேடும்போது ஓடும் எங்கோ வீணான ஏக்கம் தீருமே தானாகவே பெண் : வீடும் நாடும் ஏது இங்கே தேடும்போது ஓடும் எங்கோ வீணான ஏக்கம் தீருமே தானாகவே பெண் : வாசமான பூவை இங்கே குழு : ஆஅ…. பெண் : நேசமான பார்வை அங்கே குழு : ஓஒ….. பெண் : வாசமான பூவை இங்கே குழு : ஆஅ…. பெண் : நேசமான பார்வை அங்கே குழு : ஓஒ….. பெண் : வாலிபம் ஏங்குதே வேதனை நீங்கவே ஜாலியாக கேலியாக ஜோடி சேரவே ஆனந்தமே….. பெண் : பெண் உள்ளம் கடல் வெள்ளம் கண் மின்னும் அழகிலே மண்ணெல்லாம் இசையில் துள்ளும் இனிய நேரமிதே…….