← Back

Ammadi Idhu Enna Song Lyrics

Singers : K. J. Jesudass and B. Sasireka Music by : Devendran Male : Ammaadi idhu enna vidhi Adi yaar maela kuththam solvathu….oo…. Pooththiruntha poovu vaaduthu Ingu kaaththiruntha poovum vaaduthu….oo…. Female : Kannaana kanmani kannae thaalaelaelo Kanneerai maranthu urangu thaalaelaelo Male : Paavam pachchaikili paavam Parithaabam saabam Inga ichchaikkili yaaengum Moochchu vaangum engu thoongum Male : Oorukku perusu ithukenna niyaayam solluvae Rendumae kannuthaan yaara vittu yaara thalluvae Peththava manasu paththi eriyithallo…oooo Female : Aaraaro aariraariro…. Male : Ammaadi idhu enna vidhi Adi yaar maela kuththam solvathu….oo…. Pooththiruntha poovu vaaduthu Ingu kaaththiruntha poovum vaaduthu….oo…. Male : Oodam nadhi vazhiyae oodum Sila naeram thadumaarum Vaazhkkai vidhi vazhiyae oodum Intha naeram enna naeram Male : Kadhala nenaichchaa sontha pantham suththiyirukku Sonthaththa nenaichchaa kaadhalukku kaththi irukku Yaarukku yaarunnu koottal kanakkirukku Female : Aaraaro aariraariro…. Male : Ammaadi idhu enna vidhi Adi yaar maela kuththam solvathu….oo…. Pooththiruntha poovu vaaduthu Ingu kaaththiruntha poovum vaaduthu….oo…. Female : Em magalae azhuvathenna thaalaelaelo Iravu vanthaal vidiyal varum thaalaelaelo thaalaelaelo
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் பி. சசிரேகா இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : அம்மாடி இது என்ன விதி அடி யார் மேல குத்தம் சொல்வது……ஓ….. பூத்திருந்த பூவு வாடுது இங்கு காத்திருந்த பூவும் வாடுது……ஓ….. பெண் : கண்ணான கண்மணி கண்ணே தாலேலேலோ கண்ணீரை மறந்து உறங்கு தாலேலேலோ ஆண் : பாவம் பச்சைக்கிளி பாவம் பரிதாபம் யார் சாபம் இங்க இச்சைக்கிளி ஏங்கும் மூச்சு வாங்கும் எங்கு தூங்கும் ஆண் : ஊருக்கு பெருசு இதுக்கென்ன நியாயம் சொல்லுவே ரெண்டுமே கண்ணுதான் யார விட்டு யார தள்ளுவே பெத்தவ மனசு பத்தி எரியிதல்லோ……ஓஓஒ பெண் : ஆராரோ ஆரிராரிரோ….. ஆண் : அம்மாடி இது என்ன விதி அடி யார் மேல குத்தம் சொல்வது……ஓ….. பூத்திருந்த பூவு வாடுது இங்கு காத்திருந்த பூவும் வாடுது……ஓ….. ஆண் : ஓடம் நதி வழியே ஓடும் சில நேரம் தடுமாறும் வாழ்க்கை விதி வழியே ஓடும் இந்த நேரம் என்ன நேரும் ஆண் : காதல நெனச்சா சொந்த பந்தம் சுத்தியிருக்கு சொந்தத்த நெனச்சா காதலுக்கு கத்தி இருக்கு யாருக்கு யாருன்னு கூட்டல் கணக்கிருக்கு பெண் : ஆராரோ ஆரிராரிரோ….. ஆண் : அம்மாடி இது என்ன விதி அடி யார் மேல குத்தம் சொல்வது……ஓ….. பூத்திருந்த பூவு வாடுது இங்கு காத்திருந்த பூவும் வாடுது……ஓ….. பெண் : எம் மகளே அழுவதென்ன தாலேலேலோ இரவு வந்தால் விடியல் வரும் தாலேலேலோ தாலேலேலோ