← Back

Alli Vacha Malligaiye Song Lyrics

Singers : P. Suseela and Krishna Chandar Music by : Ilayaraja Male : Alli vachcha malligaiyae Pulli vachcha pon mayilae Male : Alli vachcha malligaiyae Female : Mm…..mm…mm…. Male : Pulli vachcha pon mayilae Female : Mm…..mm… Male : Enna thayakkam enna mayakkam Enna thayakkam enna mayakkam Nee sirichchaa pothum kurinji pookkum Male : Alli vachcha malligaiyae Female : Mm…..mm…mm…. Male : Pulli vachcha pon mayilae…. Female : Oo raamanae…..un aasai meiyaanathaa Male : Yae poongodi….intha bhoomi poiyaanathaa Female : Kaadhil sonna vaarththa Ennai Kaaval kaakkumaa Neththu sonna pechchu niram maari pogumaa Male : Thangam niram karukkumaa Oor ulagam porukkumaa Nambiththaanae vanthu vizhnthaenae Male : Alli vachcha malligaiyae Female : Mm…..mm…mm…. Male : Pulli vachcha pon mayilae Female : Mm…..mm… Male : Enna thayakkam enna mayakkam Enna thayakkam enna mayakkam Nee sirichchaa pothum kurinji pookkum Male : Alli vachcha malligaiyae Female : Mm…..mm…mm…. Male : Pulli vachcha pon mayilae…. Male : Aagaayamum intha mannum saatchiyadi Female : Yaar kettathu manasaatchi pothum ini Male : Paatham nogum pothu Ullangaiyaal thaangavaa Female : Poyae solla vaenaam Chinna kaiyae thaangumaa Male : Vennilavu uthirumaa Natchaththiram nagarumaa Female : Uvama vaenaam Unmai sollu mama…. Male : Alli vachcha malligaiyae Female : Mm…..mm…mm…. Male : Pulli vachcha pon mayilae Female : Mm…..mm… Male : Enna thayakkam enna mayakkam Enna thayakkam enna mayakkam Nee sirichchaa pothum kurinji pookkum Male : Alli vachcha malligaiyae Female : Mm…..mm…mm…. Male : Pulli vachcha pon mayilae….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கிருஷ்ண சந்தர் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே… புள்ளி வச்ச பொன் மயிலே…. ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே… பெண் : ம்…ம்…ம்…. ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே….. பெண் : ம்…ம்…. ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம் என்ன தயக்கம் என்ன மயக்கம் நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும் ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே… பெண் : ம்…ம்…ம்…. ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே….. பெண் : ஓ ராமனே……உன் ஆசை மெய்யானதா ஆண் : ஏ பூங்கொடி…..இந்த பூமி பொய்யானதா பெண் : காதில் சொன்ன வார்த்த என்னை காவல் காக்குமா நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா ஆண் : தங்கம் நெறம் கருக்குமா ஊர் ஒலகம் பொறுக்குமா நம்பித்தானே வந்து விழுந்தேனே…… ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே… பெண் : ம்…ம்…ம்…. ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே….. பெண் : ம்…ம்…. ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம் என்ன தயக்கம் என்ன மயக்கம் நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும் ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே… பெண் : ம்…ம்…ம்…. ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே….. ஆண் : ஆகாயமும் இந்த மண்ணும் சாட்சியடி பெண் : யார் கேட்டது மனசாட்சி போதும் இனி ஆண் : பாதம் நோகும் போது உள்ளங்கையால் தாங்கவா பெண் : பொய்யே சொல்ல வேணாம் சின்ன கையே தாங்குமா ஆண் : வெண்ணிலவு உதிருமா நட்சத்திரம் நகருமா பெண் : உவம வேணாம் உண்மை சொல்லு மாமா… ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே… பெண் : ம்…ம்…ம்…. ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே….. பெண் : ம்…ம்…. ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம் என்ன தயக்கம் என்ன மயக்கம் நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும் ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே… பெண் : ம்…ம்…ம்…. ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே…..