← Back

Neramithu Neramithu Song Lyrics

Singers : Susheela and T. M. Soundararajan Music by : Ilayaraja Male : Naeramidhu naeramidhu Nenjil oru paattezhudha Inbam ennum sol ezhudha Nee ezhudha naan ezhudha Pirandhadhu paer ezhudha Pirandhadhu paer ezhudha…. Female : Naeramidhu naeramidhu Nenjil oru paattezhudha Inbam ennum sol ezhudha Nee ezhudha naan ezhudha Pirandhadhu paer ezhudha Pirandhadhu paer ezhudha…. Male : {Maegaththilae velli nilaa Kaadhalilae pillai nilaa Dhaagamellaam theeruvadhu Pillaiyin thaalaattilaa} (2) Female : Koondu kilikkoru Aasai pirandha pin Kolam podum naerangal Male : Naeramidhu naeramidhu Nenjil oru paattezhudha Female : {Thingal oli thingalai pol Ungal pillai ungalai pol Ungalai thaan naadugiraan Ennidam aasai illai} (2) Male : Nee petra pillaiyin Vaegamum kobamum Unnai pola thondrudhae Female : Naeramidhu naeramidhu Nenjil oru paattezhudha Male : Innum ondru vaendum endru Dheivaththidam kaettirundhaen Indha ondrae podhum endraal Devi en kaadhinilae Raaththiri raaththiri thookkam kettaal enna Pillai kooda inbamae… Male : Naeramidhu naeramidhu Female : Nenjil oru paattezhudha Male : Inbam ennum sol ezhudha Female : Nee ezhudha Male : Naan ezhudha Female : Pirandhadhu paer ezhudha Both : Pirandhadhu paer ezhudha….
பாடகர்கள் : சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத பெண் : நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத ஆண் : {மேகத்திலே வெள்ளி நிலா காதலிலே பிள்ளை நிலா தாகமெல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா} (2) பெண் : கூண்டுக் கிளிக்கொரு ஆசை பிறந்த பின் கோலம் போடும் நேரங்கள் ஆண் : நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத பெண் : {திங்கள் ஒளி திங்களை போல் உங்கள் பிள்ளை உங்களை போல் உங்களை தான் நாடுகிறான் என்னிடம் ஆசையில்லை} (2) ஆண் : நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும் உன்னை போல தோன்றுதே பெண் : நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத ஆண் : இன்னும் ஒன்று வேண்டும் என்று தெய்வத்திடம் கேட்டிருந்தேன் இந்த ஒன்றே போதும் என்றாள் தேவி என் காதினிலே ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன பிள்ளை கூட இன்பமே ஆண் : நேரமிது நேரமிது பெண் : நெஞ்சில் ஒரு பாட்டெழுத ஆண் : இன்பம் என்னும் சொல் எழுத பெண் : நீ எழுத ஆண் : நான் எழுத பெண் : பிறந்தது பேரெழுத இருவர் : பிறந்தது பேரெழுத