← Back

Mama Calm Ah Song Lyrics

Singers : Josh Vivian and Gana Bala Music by : Josh Vivian Male : Ava mela aasai vechen Vidha vidhama meesai vechen Mokka vaangiyum nambikka vechen Male : Colour colour-ah thoppi pottum Avalukku naan kokki pottum Avan valaiyila vizhundha pogattum Male : Ava taste yen Ivalo kevalama pochu Male : Ada waste-u-nu Love velangama pochu Male : Mama naan calm-ah Engamma kaatura ponna paarthu Kalyanam pannikkalama Male : Instagram girls-um pudikkala Tik tok-u figure-um seriyilla Nalla ponnunga single-ah illai Male : Neethan da ennakku mukkiyam Panna en mela sathiyam Ada pooma vena un drama Ada pooma vena un drama Male : En kooda duet paadura Evan koodaiyo dance aadura Ava sarakku-ku naan thaan oorgava Male : Ava taste yen Ivalo kevalama pochu Ada waste-u-nu Love velangama pochu Male : Mama naan calm-ah Engamma kaatura ponna paarthu Kalyanam pannikkalama Male : Instagram girls-um pudikkala Tik tok-u figure-um seriyilla Nalla ponnunga single-ah illai Male : Pudhusa oru make up-u look-ula Kadupethura facebook-ula Ennakonnum perusa vazhi illai Male : Thittikittu azhuvura Aambala manasu romba dhinusu Maatikittu muzhikkura Namba pasanga enna panna Male : Mama naan calm-ah En girlfriend-oda patch up aana Straight-ah honeymoon-eh polama Male : Yenna… Mangalyam thandhunaanae Ava kooda mattum thaanae Enakketha jodi ava thaane Male : Josh vivian baby!!!
பாடகர்கள் : கானா பாலா மற்றும் ஜோஷ் விவியன் இசை அமைப்பாளர் : ஜோஷ் விவியன் ஆண் : அவ மேல ஆச வச்சேன்… வித விதமா மீச வச்சேன்… மொக்க வாங்கியும் நம்பிக்கை வச்சேன்… ஆண் : கலர் கலரா தொப்பி போட்டும்… அவளுக்கு நான் கொக்கி போட்டும்… அவன் வழியில விழுந்தா போகட்டும்… ஆண் : அவ டேஸ்ட்டு ஏன்… இவ்ளோ கேவலமா போச்சு… அட வேஸ்ட்டுனே… லவ் வெலங்காம போச்சு… ஆண் : மாமா நா கால்மா… எங்கம்மா காட்டுற பொண்ண பாத்து… கல்யாணம் பண்ணிக்கலாமா… ஆண் : இன்ஸ்ட்டாகிராம் ஹேர்ல்ஸ்சும் புடிக்கல… டிக்டாக் பிகரும் சரியில்ல… நல்ல பொண்ணுங்க சிங்கில்லா இல்ல… ஆண் : நீதான்டா எனக்கு முக்கியம்… பண்ணா என் மேல சத்தியம்… அட போமா வேணா உன் ட்ராமா… ஆண் : என் கூட டூயட் பாடுறா… எவன் கூடயோ டான்சும் ஆடுறா… அவ சரக்குக்கு நான்தான் ஊறுகாவா… ஆண் : அவ டேஸ்ட்டு ஏன்… இவ்ளோ கேவலமா போச்சு… அட வேஸ்ட்டுனே… லவ் வெலங்காம போச்சு… ஆண் : மாமா நா கால்மா… எங்கம்மா காட்டுற பொண்ண பாத்து… கல்யாணம் பண்ணிக்கலாமா… ஆண் : இன்ஸ்ட்டாகிராம் ஹேர்ல்ஸ்சும் புடிக்கல… டிக்டாக் பிகரும் சரியில்ல… நல்ல பொண்ணுங்க சிங்கில்லா இல்ல… ஆண் : புதுசா ஒரு மேக் அப் லுக்குல… கடுப்பேத்துற பேஸ்சு புக்குல… எனக்கொன்னும் பெருசா வலி இல்ல… ஆண் : திட்டிக்கிட்டு அழுவுற… ஆம்பள மனசுல ரொம்ப திணுசு… மாட்டிக்கிட்டு முழிக்குற… நம்ம பசங்க என்ன பண்ண… ஆண் : மாமா கால்மா… என் ஹேர்ள்பிரண்ட் ஓட பேட்ச் அப் ஆனா… ஸ்ட்ரெட்டா ஹனிமூனே போலாமா… ஆண் : மாங்கல்யம் தந்துண்நானே… அவ கூட மட்டும்தானே… எனக்கேத்த ஜோடி அவதானே…