← Back

Maaranin Magan Ivana Song Lyrics

Singer : Nithyasree Music by : M. S. Jones Rupert Female : Samajavaragamana Ninuu choosi aaga galana Manasu meedha vayasukunna Adhupu cheppa thaguna Female : Ri ga pa ga ri sa Ga ma pa dha ri sa Ri ga ma ga ma ni Ni dha ni pa dha ma pa ga ma ga ri sa Ri ga pa ga ri sa Ga ma pa dha ri sa Ri ga ma ga ma ni Ni dha ni pa dha ma pa Female : Manmadha thotrama Aanmayin vaasama Idhu tholainthu urugi Vazhindu karaiyum Penn ival manama Female : Thean thuli pechilaa Anal idum moochilaa Idhu muzhugi marugi Rasithu uraiyum Naatkalum medhuva Female : Ini nee moththam Naan ena Naan kuda nee ena Maara vaa kooda vaa Vaa vaa… Female : Enniya pugazh maaruthe Un vaasam veesuthae Iniyum indha dhooram neram Norungidum adada Female : …………………………… Female : Nee kallani pattuku Vudhala nanavi Choode naa kallu Aa chupulanalla thokuku vellaku Dayaledha asalu Female : Nee kallaki kavaali kasthayae Katukala na kalalu Nuvvu nulumuthuntae yeraga kandhi Chindenae segalu Female : Naa opiri galiki vuyalala vuguthu Untae mungurulu Nuvvu nettesthae yela niturchavattae Nishthoorapu vila vilalu Female : Samajavaragamana Ninuu choosi aaga galana Manasu meedha vayasukunna Adhupu cheppa thaguna Female : Samajavaragamana Ninuu choosi aaga galana Manasu meedha vayasukunna Adhupu cheppa thaguna Female : Maaranin magan ivana En kanavu thirudum varana Uyirin dhooram manadhil Engum koottai kattum murana Female : Aaaa……aaa……aa…..aa……aa… Maaranin magan ivana En kanavu thirudum varana Uyirin dhooram manadhil Engum koottai kattum murana …………………………………………. Ni dha ni pa dha ma pa Ri pa pa dha ni sa Ga ma pa ga ri sa Ri ga ma dha ma dha ni Ni dha ni pa dha ma pa
பாடகி : நித்யாஸ்ரீ இசையமைப்பாளர் : எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் பெண் : சாமஜவரகமனா நின்னு சூசி ஆக கலனா மனசு மீத வயசுக்குன்னா அதுப்பு செப்ப தகுணா பெண் : ரி க ப க ரி ச க ம ப த ரி ச ரி க ம க ம நி நி த நி ப த ம ப க ம க ரி ச ரி க ப க ரி ச க ம ப த ரி ச ரி க ம க ம நி நி த நி ப த ம ப பெண் : மன்மத தோற்றமா ஆண்மையின் வாசமா இது தொலைந்து உருகி வழிந்து கரையும் பெண் இவள் மனமா பெண் : தேன் துளி பேச்சிலா அனல் இடும் மூச்சிலா…. இது முழ்கி மருகி ரசித்து உறையும் நாட்களும் மெதுவா பெண் : இனி நீ மொத்தம் நான் என நான்கூட நீ என மாற வா கூட வா வா வா….. பெண் : எண்ணிய புகழ் மாறுதே உன் வாசம் வீசுதே இனியும் இந்த தூரம் நேரம் நொறுங்கிடும் அடடா பெண் : ………………………….. பெண் : நீ கல்லனி பட்டுக்கு வுதல நன்னவி சூடேனா கல்லு ஆ சுப்புலுனல்லா தொக்குக்கு வெல்லக்கு டயலேதா அசலு பெண் : நீ கல்லகி காவாளி காஸ்தாயே கட்டுகளனா களலு நுவ்வு நுலுமுதுண்டே எறக கந்தி சின்டேனே செகலு பெண் : நா ஒபிரி காழிகி வுயலால வுகுது உண்டே முன்குருழு நுவ்வு நெட்டேஸ்தேழா நெட்டச்சவட்டே நிஷ்டுரப்பு வில விலலு பெண் : சாமஜவரகமனா நின்னு சூசி ஆக கலனா மனசு மீத வயசுக்குன்னா அதுப்பு செப்ப தகுணா பெண் : சாமஜவரகமனா நின்னு சூசி ஆக கலனா மனசு மீத வயசுக்குன்னா அதுப்பு செப்ப தகுணா பெண் : மாறனின் மகன் இவனா என் கனவு திருடும் வரனா உயிரின் தூரம் மனதில் எங்கும் கூட்டை கட்டும் முரனா பெண் : ஆஅ……ஆஅ……ஆ……ஆஅ…..ஆ….. மாறனின் மகன் இவனா என் கனவு திருடும் வரனா உயிரின் தூரம் மனதில் எங்கும் கூட்டை கட்டும் முரனா ………………………….. நி த நி ப த ம ப ரி ப ப த நி ச க ம ப க ரி ச ரி க ம த ம த நி நி த நி ப த ம ப