← Back

Seerum Alai Song Lyrics

Singer : Nincy vincent Music by : Alan Menken Female : Seerum alai En mel paaigiradhae En vaazhkkaiyai adithu poga Paadhiyilae kural theigiradhae En vaarthaigal avai saaga….. Female : En kanneerae…. Ennaaven nee sindhaamal Orr nodiyilae En boomiyae keezh melaai Female : Kal ondraai naanaa.. Sol indri naan povenaa Ul kobamgonden thaanaa Naavindri aavenoo sol pechae….
பாடகி : நின்சி வின்சென்ட் இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன் பெண் : சீறும் அலை என் மேல் பாய்கிறதே என் வாழ்க்கையை அடித்துப் போக பாதியிலே குரல் தேய்கிறதே என் வார்த்தைகள் அவை சாக…. பெண் : என் கண்ணீரே…. என்னாவேன் நீ சிந்தாமல் ஓர் நொடியிலே என் பூமியே கீழ்மேலாய் பெண் : கல் ஒன்றாய் நானா சொல் இன்றி நான் போவேனா உள் கோபம்கொண்டேன் தானா நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே…..