← Back

Aanantham Vilaiyadum Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Female : Aanandam vilaiyaadum veedu ithu Aanandam vilaiyaadum veedu Naangu andrilgal ondraana koodu Naangu andrilgal ondraana koodu ithu Aanandam vilaiyaadum veedu Female : Oru nool kondu uruvaana maalai Oru nool kondu uruvaana maalai Inbam naal thorum Poo pookkum solai ithu Aanandam vilaiyaadum veedu Female : Naan konda kanavan nadamaadum deivam Neengamal engal nalam kaanum selvam Naan konda kanavan nadamaadum deivam Neengamal engal nalam kaanum selvam Avan thantha uravil aasaigal thirandu Azhagaaga eendren pillaigal irandu Female : Aanandam vilaiyaadum veedu ithu Aanandam vilaiyaadum veedu Male : Maangalyam thavazhum magarasi vathanam Malarnthaalae pothum verethu ulagam Maangalyam thavazhum magarasi vathanam Malarnthaalae pothum verethu ulagam Eduthaalum enna ezhezhu piravi Nee thaanae kannae enakketra manaivi Male : Aanandam vilaiyaadum veedu Naangu andrilgal ondraana koodu Ithu aanandam vilaiyaadum veedu Male : Imai pola irandu vizhikaakkum thaaye Ethu vantha pothum sumai thaangi neeye Ethu vantha pothum sumai thaangi neeye Female : Neethaane engal thirukoyil vilakku Nee illai endraal theriyaathu kizhakku Both : Aanandam vilaiyaadum veedu Naangu andrilgal ondraana koodu Ithu aanandam vilaiyaadum veedu
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி.சுஷீலா இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஆனந்தம் விளையாடும் வீடு இதுஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இது ஆனந்தம் விளையாடும் வீடு பெண் : ஒரு நூல் கொண்டு உருவான மாலை ஒரு நூல் கொண்டு உருவான மாலை இன்பம் நாள் தோறும் பூ பூக்கும் சோலை இது ஆனந்தம் விளையாடும் வீடு……… பெண் : நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம் நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம் நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம் நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம் அவன் தந்த உறவில் ஆசைகள் திரண்டு அழகாக ஈன்றேன் பிள்ளைகள் இரண்டு பெண் : ஆனந்தம் விளையாடும் வீடு இதுஆனந்தம் விளையாடும் வீடு ஆண் : மாங்கல்யம் தவழும் மகராசி வதனம் மலர்ந்தாலே போதும் வேறேது உலகம் மாங்கல்யம் தவழும் மகராசி வதனம் மலர்ந்தாலே போதும் வேறேது உலகம் எடுத்தாலும் என்ன எழேழு பிறவி நீ தானே கண்ணே எனக்கேற்ற மனைவி ஆண் : ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இதுஆனந்தம் விளையாடும் வீடு ஆண் : இமை போல இரண்டு விழிகாக்கும் தாயே எது வந்த போதும் சுமை தாங்கி நீயே எது வந்த போதும் சுமை தாங்கி நீயே பெண் : நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு இருவர் : ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இதுஆனந்தம் விளையாடும் வீடு