← Back

Maaligai Aanalum (Female) Song Lyrics

Singer : Vani Jayram Music by : K. V. Mahadevan Female : Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu Female : Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu Female : Andril rendu koodu Katti uravu kollum Antha ennam iravil vanthu Ennai kollum Female : Andril rendu koodu Katti uravu kollum Antha ennam iravil vanthu Ennai kollum Female : Eththanai jenmam undu Eppavum sontham undu Ovvoru kaalanthorum Naanum neeyum vaazhvathundu Female : Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்…. ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு பெண் : அன்றில் ரெண்டு கூடு கட்டி உறவு கொள்ளும் அந்த எண்ணம் இரவில் வந்து என்னை கொல்லும் பெண் : அன்றில் ரெண்டு கூடு கட்டி உறவு கொள்ளும் அந்த எண்ணம் இரவில் வந்து என்னை கொல்லும் பெண் : எத்தனை ஜென்மம் உண்டு எப்பவும் சொந்தம் உண்டு ஒவ்வொரு காலந்தோறும் நானும் நீயும் வாழ்வதுண்டு……… பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்…. ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு