← Back

Eesan Mel Unakku Song Lyrics

Singer : Mano Music by : S. A. Rajkumar Male : Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi Male : Thaayaauvm thandhaiyavum Ondrinainthu koodi nirkkum Ammai appanukku endrum un thunaiye Chorus : Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi Male : Kailayil iruppavanaam Moovulagai aalbavanaam Anbaai thigazhbavanaam perum Karunaiyullavanaam Mandhira moorthiyaai Kaatchiyum thanthu Markandeyanukku Aayusai thanthu Chorus : Mandhira moorthiyaai Kaatchiyum thanthu Markandeyanukku Aayusai thanthu Male : Emanai ethirthu nindru viratti vitta Thalaivan mogam unakku Chorus : Dheviye Eesan mel unakku aasaithaan irukku Thalaivan avanthaane dhevi Male : Moondraam kannai kondu Endrum mukkaalam aribavanaam Thillaiyil koyil kondu Ellaiyillaa magizhvu kondu Male : Oli nilavai thalaikkanindhu Muzhu muthalvan ena therinthu Chorus : Oli nilavai thalaikkanindhu Muzhu muthalvan ena therinthu Male : Oru paagam konda umaiyaam avalin Kaathal oru kavithai Chorus : Dheviye Male : Eesan mel unakku aasaithaan irukku Chorus : Thalaivan avanthaane dhevi
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி ஆண் : தாயாவும் தந்தையாவும் ஒன்றிணைந்து கூடி நிற்கும் அம்மை அப்பனுக்கு என்றும் உன் துணையே குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி… ஆண் : கயிலையில் இருப்பவனாம் மூவுலகை ஆள்பவனாம் அன்பாய் திகழ்பவனாம் பெரும் கருணையுள்ளவனாம் மந்திர மூர்த்தியாய் காட்சியும் தந்து மார்க்கண்டேயனுக்கு ஆயுசை தந்து குழு : மந்திர மூர்த்தியாய் காட்சியும் தந்து மார்க்கண்டேயனுக்கு ஆயுசை தந்து ஆண் : எமனை எதிர்த்து நின்று விரட்டி விட்ட தலைவன் மோகம் உனக்கு தேவியே….. குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு தலைவன் அவன்தானே தேவி… ஆண் : மூன்றாம் கண்ணைக் கொண்டு என்றும் முக்காலம் அறிபவனாம் தில்லையில் கோயில் கொண்டு எல்லையில்லா மகிழ்வு கொண்டு ஆண் : ஒளி நிலவை தலைக்கணிந்து முழு முதல்வன் எனத் தெரிந்து குழு : ஒளி நிலவை தலைக்கணிந்து முழு முதல்வன் எனத் தெரிந்து ஆண் : ஒரு பாகம் கொண்ட உமையாம் அவளின் காதல் ஒரு கவிதை குழு : தேவியே… ஆண் : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு குழு : தலைவன் அவன்தானே தேவி…