← Back

Aasaigal Theinthathe Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shyam Male : Ooo….ooho ho ooo… Ooo….ooho ho ooo…ooo….ho…. Male : Aasaigal thaeinthathae Poonj cholaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae… Male : Aasaigal thaeinthathae Poonj cholaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae… Male : Kaalam ennum vana vedan Veesum ambai yaar thaanguvar Kaalam ennum vana vedan Veesum ambai yaar thaanguvar Pazhai yaavumae en meedhilae Vazhi illaiyae idhai maattaravae Yaengum nenjai yaar thaettruvaar Male : Aasaigal thaeinthathae Poonj cholaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae… Male : Veenai ondru mann melae Veezhnthae soga pann paaduthe En paathaiyo…oo….veguthoorame En vaazhkkaiyo…oo…sila kaalmae Kaanal neeraai kadhaiyanathe Male : Aasaigal thaeinthathae Poonj cholaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae… Male : Aasaigal thaeinthathae…. Aasaigal thaeinthathae….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் ஆண் : ஓஒ…….ஒஹோ ஹோ…..ஓஒ…. ஓஒ…….ஓஒ………ஒஹோ ஹோ…..ஓஒ…ஹோ…… ஆண் : ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே……. ஆண் : ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே……. ஆண் : காலம் என்னும் வனவேடன் வீசும் அம்பை யார் தாங்குவார் காலம் என்னும் வனவேடன் வீசும் அம்பை யார் தாங்குவார் பழி யாவுமே என் மீதிலே வழி இல்லையே இதை மாற்றவே ஏங்கும் நெஞ்சை யார் தேற்றுவார் ஆண் : ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே……. ஆண் : வீணை ஒன்று மண் மேலே வீழ்ந்தே சோக பண் பாடுதே என் பாதையோ…….ஓ……வெகுதூரமே என் வாழ்க்கையோ…..ஓ…. சில காலமே கானல் நீராய் கதையானதே ஆண் : ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே……. ஆண் : ஆசைகள் தேய்ந்ததே….. ஆசைகள் தேய்ந்ததே…..