← Back

Azhage Amudhe Aadi Vaa Song Lyrics

Singers : Malaysia Vasudevan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : B. A. Chidambaranathan Male : Azhagae amuthae aadi vaa odi vaa Aayiram piravigal thorum Nam kaaviya uravugal vaazhum Female : Azhagae amuthae aadi vaa odi vaa Aayiram piravigal thorum Nam kaaviya uravugal vaazhum Male : Thaenoorum manjaththil sugam tharavaa Thanthu idham peravaa Thaenoorum manjaththil sugam tharavaa Thanthu idham peravaa Female : Poongaattru pattaalum thaangaathu en thegam Poo meedhu vandaagalaam Male : Thaagaththai neiyoottri valara vidu Yaagaththil thee mootti uruga vidu Thaagaththai neiyoottri valara vidu Yaagaththil thee mootti uruga vidu Female : Azhagae amuthae aadi vaa odi vaa Aayiram piravigal thorum Nam kaaviya uravugal vaazhum Male : Azhagae amuthae aadi vaa odi vaa Aayiram piravigal thorum Nam kaaviya uravugal vaazhum Female : Dhevaathi dhevarkkum ilaiyavaro Thevai rathi azhago Dhevaathi dhevarkkum ilaiyavaro Thevai rathi azhago Male : Thaeneekkal paaraatta rojakkal thaen vaarkkum Kai thottaal verkkindratho Female : Thallaadum mullaikku vazhiyai vidu Thaalaathu poo maadhu manathai kodu Thallaadum mullaikku vazhiyai vidu Thaalaathu poo maadhu manathai kodu Male : Azhagae amuthae aadi vaa odi vaa Aayiram piravigal thorum Nam kaaviya uravugal vaazhum Female : Aa….haah
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன் ஆண் : அழகே அமுதே ஆடி வா ஓடி வா ஆயிரம் பிறவிகள் தோறும் நம் காவிய உறவுகள் வாழும் பெண் : அழகே அமுதே ஆடி வா ஓடி வா ஆயிரம் பிறவிகள் தோறும் நம் காவிய உறவுகள் வாழும்…. ஆண் : தேனூறும் மஞ்சத்தில் சுகம் தரவா தந்து இதம் பெறவா தேனூறும் மஞ்சத்தில் சுகம் தரவா தந்து இதம் பெறவா பெண் : பூங்காற்று பட்டாலும் தாங்காது என் தேகம் பூ மீது வண்டாகலாம் ஆண் : தாகத்தை நெய்யூற்றி வளர விடு யாகத்தில் தீ மூட்டி உருக விடு தாகத்தை நெய்யூற்றி வளர விடு யாகத்தில் தீ மூட்டி உருக விடு பெண் : அழகே அமுதே ஆடி வா ஓடி வா ஆயிரம் பிறவிகள் தோறும் நம் காவிய உறவுகள் வாழும்…. ஆண் : அழகே அமுதே ஆடி வா ஓடி வா ஆயிரம் பிறவிகள் தோறும் நம் காவிய உறவுகள் வாழும் பெண் : தேவாதி தேவர்க்கும் இளையவரோ தேவை ரதி அழகோ தேவாதி தேவர்க்கும் இளையவரோ தேவை ரதி அழகோ ஆண் : தேனீக்கள் பாராட்ட ரோஜாக்கள் தேன் வார்க்கும் கைத் தொட்டால் வேர்க்கின்றதோ பெண் : தள்ளாடும் முல்லைக்கு வழியை விடு தாளாது பூ மாது மனதைக் கொடு… தள்ளாடும் முல்லைக்கு வழியை விடு தாளாது பூ மாது மனதைக் கொடு… ஆண் : அழகே அமுதே ஆடி வா ஓடி வா ஆயிரம் பிறவிகள் தோறும் நம் காவிய உறவுகள் வாழும் பெண் : ஆ…..ஹாஹ்….