← Back

Neruppa Irupaan Song Lyrics

Singer : Padmalatha Music by : Hiphop Tamizha Female : En kanne pattudunu En aasaiya pothi vechen da Chorus : Neruppa iruppan siricha therippan Female : En kanne pattudunu En aasaiya pothi vechen da Chorus : Neruppa iruppan siricha therippan Female : Othayila poravarae ottikolla naanum vaaren Kooda ennai koottikittu pooveeroo Othayila poravarae ottikolla naanum vaaren Kooda ennai koottikittu pooveerooo Female : En kanne pattudunu En aasaiya pothi vechen da En kanne pattudunu En aasaiya pothi vechen da Chorus : Neruppa iruppan siricha therippan Neruppa iruppan siricha therippan Female : Avan kannu rendum gadigaram En kaalam adhula thadumaarum Paathukittu pesikittu Neram poora pari pogum Female : Avan kovam kooda azhagagum Thala kodhum style-il azhamodhum Idhayam muzhudhum avan thaan irukkan Ennatha seiya naanum Female : Kanna pinna kadhal irukku Ullam full-ah ve Adha unakku mattum tharuvenda Ennai thalla solladhae Kanna kuzhiyil valiyum vetkam Killi selladhae Un arugil kazhiyum pozhuthil sorgam Needhan ellaamae Chorus : Neruppa iruppan siricha therippan Neruppa iruppan siricha therippan
பாடகி : பத்மலதா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பெண் : என் கண்ணே பட்டுடுனு என் ஆசையா பொத்தி வெச்சேன்டா குழு : நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான் பெண் : என் கண்ணே பட்டுடுனு என் ஆசையா பொத்தி வெச்சேன்டா குழு : நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான் பெண் : ஒத்தையிலே போறவரே ஓட்டிக்கொள்ள நானும் வரேன் கூட என்ன கூட்டிகிட்டு பூவீரோ ஒத்தையிலே போறவரே ஓட்டிக்கொள்ள நானும் வரேன் கூட என்ன கூட்டிகிட்டு பூவீரோ பெண் : என் கண்ணே பட்டுடுனு என் ஆசையா பொத்தி வெச்சேன்டா என் கண்ணே பட்டுடுனு என் ஆசையா பொத்தி வெச்சேன்டா குழு : நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான் நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான் பெண் : அவன் கண்ணு ரெண்டும் கடிகாரம் என் காலம் அதில தடுமாறும் பாத்துகிட்டு பேசிக்கிட்டு நேரம் பூரா பறிபோகும் பெண் : அவன் கோவம் கூட அழகாகும் தல கோதும் ஸ்டைலலில் அலைமோதும் இதயம் முழுதும் அவன் தான் இருக்கான் என்னத்த செய்ய நானும் பெண் : கண்ணா பின்னா காதல் இருக்கு உள்ளம் புல்லாவே அதை உனக்கு மட்டும் தருவேன் டா என்ன தள்ள சொல்லாதே பெண் : கண்ண குழியில் வழியும் வெட்கம் கிள்ளி செல்லாதே உன் அருகில் கழியும் பொழுதில் சொர்கம் நீ தான் எல்லாமே குழு : நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான் நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்