← Back

Ada Neela Sela Parakkaiyile Song Lyrics

Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : T. Rajendar Chorus : ……………………………… Female : ………………………….. Male : Ada neela sela parakaiyilae Maala vela mayakaiyilae Machaan ingae vaadi pullae Ada machaan ingae vaadi pullae Male : Thookam illa yekkam undu Vaadi mayilae thaniyaaaga Thookam illa yekkam undu Vaadi mayilae thaniyaaaga Aathangaraiyin orathilae Alli poovae neeyaada aaha Male : Aaha anil killa kani irandu Ilaiyidaiyilae aaduthunnu Ennaadi nanam Idhu endha ooru melam Ennaadi nanam Idhu endha ooru melam Male : Ada neela sela parakaiyilae Maala vela mayakaiyilae Machaan ingae vaadi pullae Ada machaan ingae vaadi pullae Female : Andhi adanga aasa ponga Vandhen naanum unakaaga Andhi adanga aasa ponga Vandhen naanum unakaaga Sindhai mayanga siricha raaja Malarndha naanum un rojaa Female : Ada paalum kondu pazhamum kondu Mudhliravil naanum vandhu Iravellam mulichidavoo Uravinilae thavichidavoo Iravellam mulichidavoo Un uravinilae thavichidavoo Female : Ada neela sela parakaiyilae Maala vela mayakaiyilae Machaan yenga vandhenunga Machaan yenga vandhenunga Male : Mega kotta vegamattam Nadaiya podun en uyirae Female : Aaang dhegamengum thendralaattum Kavidhai paadum mannavanae Female : Anaithida nee thudikaiyilae Male : Annam iva thadukaiyilae Female : Ammammaa podhum Male : En manasu vaadum ..ada Female : Ammammaa podhum Male : Aang en manasu vaadum .. Female : Ada neela sela parakaiyilae Maala vela mayakaiyilae Male : Ada neela sela parakaiyilae Maala vela mayakaiyilae Machaan ingae vaadi pullae Ada machaan ingae vaadi pullae Both : Humming…………..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : ……………………… பெண் : ……………….. ஆண் : அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே மச்சான் இங்கே வாடி புள்ளே அட மச்சான் இங்கே வாடி புள்ளே…. ஆண் : தூக்கம் இல்ல ஏக்கம் உண்டு வாடி மயிலே தனியாக தூக்கம் இல்ல ஏக்கம் உண்டு வாடி மயிலே தனியாக ஆத்தங்கரையின் ஓரத்திலே அல்லி பூவே நீயாட ஆண் : ஆஹ் அணில் கிள்ளா கனியிரண்டு இலையிடையே ஆடுதுன்னு என்னாடி நாணம் இது எந்த ஊரு மேளம் என்னாடி நாணம் இது எந்த ஊரு மேளம் ஆண் : அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே மச்சான் இங்கே வாடி புள்ளே அட மச்சான் இங்கே வாடி புள்ளே…. பெண் : அந்தி அடங்க ஆசப் பொங்க வந்தேன் நானும் உனக்காக அந்தி அடங்க ஆசப் பொங்க வந்தேன் நானும் உனக்காக சிந்தை மயங்க சிரிச்ச ராஜா மலர்ந்த நானும் உன் ரோஜா பெண் : அட பாலும் கொண்டு பழமும் கொண்டு முதலிரவில் நானும் வந்து இரவெல்லாம் முழிச்சிடவோ உறவினிலே தவிச்சிடவோ இரவெல்லாம் முழிச்சிடவோ உறவினிலே தவிச்சிடவோ பெண் : அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே மச்சான் ஏங்க வந்தேனுங்க மச்சான் ஏங்க வந்தேனுங்க….. ஆண் : மேக கூட்ட வேகமாட்டம் நடைய போடும் என் உயிரே ஆங் பெண் : ஆங் தேகமெங்கும் தென்றலாட்டம் கவிதை பாடும் மன்னவனே பெண் : அணைத்திட நீ துடிக்கையிலே ஆண் : அன்னம் இவ தடுக்கையிலே பெண் : அம்மம்மா போதும் ஆங்…. ஆண் : என் மனசு வாடும்….அட….. பெண் : அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே ஆண் : அட நீல சேல பறக்கையிலே மால வேள மயக்கையிலே மச்சான் இங்கே வாடி புள்ளே அட மச்சான் இங்கே வாடி புள்ளே…. இருவர் : …………………………