← Back

Kanavula Usura Song Lyrics

Singers : Naresh Iyer, Shweta Mohan and Hanuman Music by : S. Thaman Male : Kanavula usura kanavula usura Tholavura paedha naandhaan Nenavula azhuga nerupula mezhuga Veesitu ponen naandhaan… Male : Narigal thuratha valiyil thudikka Dhoorathil tholachen unna Nodikkoru niratha innoru mugatha Kaattudhu kaalam munna Male : Indha vaanam unnai kaattuma En vaarthai angu ketkkuma Idhu indru naalai maaruma Illai innum innum neelumaa Male : Kadavula paakkanum Badhilenna kekkanum Valiya naa vanganum Enakku nee vaazhanum Male : Aaaaah…..aaaaaaah… Female : Usurula kanava usurula kanava Vedhachittu irundhen naandhaan Azhugaiya nizhala azhugaiya nizhala Padachittu pona needhaan Female : Karuvula kalacha kozhandhaiya pola Thaniyaa thudikkiren ullaa Mugathula sirikkum agathula verukkum Ulagatha puriyavae illaa Female : Karai endhan meedhu poosudhae Siraikkullae ennai veesudhae Pala kangal paarkka koosudhae Yedhedho solli yesudhae Female : Kadavula paakkanum Badhilenna kekkanum Edhuku naa saganum Edhirthu thaan poganum Male : Aaaaaah…. aaaaaah…..
பாடகர்கள் : நரேஷ் ஐயர், ஸ்வேதா மோகன் மற்றும் ஹனுமான் இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : கனவுல உசுர கனவுல உசுர தொலவுற பேதை நான்தான் நெனவுல அழுக நெருப்புல மெழுக வீசிட்டு போனேன் நான்தான் ஆண் : நரிகள் துரத்த வழியில் துடிக்க தூரத்தில் தொலைச்சேன் உன்ன நொடிக்கொரு நிறத்த இன்னொரு முகத்த காட்டுது காலம் முன்ன ஆண் : இந்த வானம் உன்னை காட்டுமா என் வார்த்தை அங்கு கேட்குமா இது இன்று நாளை மாறுமா இல்லை இன்னும் இன்னும் நீளுமா ஆண் : கடவுள பாக்கனும் பதிலென்ன கேட்கனும் வலிய நான் வாங்கனும் எனக்கு நீ வாழனும் ஆண் : ஆஆஆஆ…….ஆஆஆஆ….. பெண் : உசுருல கனவ உசுருல கனவ வெதச்சிட்டு இருந்தேன் நான்தான் அழுகைய நிழலா அழுகைய நிழலா படைச்சுட்டு போன நீதான் பெண் : கருவுல கலச்ச கொழந்தைய போல தனியா துடிக்கிறேன் உள்ள முகத்துல சிரிக்கும் அகத்துல வெறுக்கும் உலகத்த புரியவே இல்லா பெண் : கரை எந்தன் மீது பூசுதே சிறைக்குள்ளே என்னை வீசுதே பல கண்கள் பார்க்க கூசுதே ஏதேதோ சொல்லி ஏசுதே பெண் : கடவுள பாக்கனும் பதிலென்ன கேட்கனும் எதுக்கு நான் சாகனும் எதிர்த்துதான் போகணும் ஆண் : ஆஆஆஆ…….ஆஆஆஆ…..