← Back

Sillendru Irukkuthu Song Lyrics

Singers : Sujatha and Unni Krishnan Music by : Deva Chorus : Haiyoo hayyayyoo Haiyoo hayyayyoo Female : Sillendru irukkuthu saravana poigai Chorus : Haiyoo hayyayyoo Haiyoo hayyayyoo Female : Vaavendru azhaikkuthu vaasanaipoovai Chorus : Haiyoo hayyayyoo Haiyoo hayyayyoo Male : Poo vaitha poovaikkena Thevai endru kooru Kai vaitha velai indru Pongum kanichaaru Kanden kaalai maalai leelai Female : Haiyo haiyo haiyo Haiyo haiyo haiyo haiyo Male : Haiyo hayyayyo Haiyo hayyayyoo Female : Kannaa ival poo maathiri Sonnaal oru kaathal vari Male : Anbe dhinam konnaal sari Neethaanamma neelambari Female : Noolaadai thottilthaan Chorus : Haiyo haiyoo.. Female : Nee thoongum kattil thaan Chorus : Haiyo haiyoo.. Male : Nee paadum mettu thaan Chorus : Haiyo haiyoo.. Male : Thenaatril sottuthaan Chorus : Haiyo haiyoo.. Female : Innaalum ennaalum Singaara sangeetham Male : Haiyo haiyo haiyo haiyo Haiyo haiyo haiyo haiyo Female : Jillendru irukkuthu saravana poigai Chorus : Haiyo hayyayyoo Female : Vaavendru azhaikuthu vaasanai poovai Chorus : Haiyo hayyayyoo Female : Sevvaai thirai senthaamarai Unthan vasam vaazhum varai Male : Sollum mozhi koyil mani Minnum vizhi sindhamani Female : Meettendru unnaithaan Chorus : Haiyo haiyoo.. Female : Yerkkaatha veenai naan Chorus : Haiyo haiyoo.. Male : Meettaamal ippothu Chorus : Haiyo haiyoo.. Male : Verenna velai thaan Chorus : Haiyo haiyoo.. Female : Kalyaani kaambaathi Sollaatho un seathi Male : Haiyo haiyo haiyo haiyo Haiyo haiyo haiyo haiyo Chorus : Haiyo hayyayyoo Haiyo hayyayyoo Female : Jillendru irukkuthu saravana poigai Chorus : Haiyo hayyayyoo Haiyo hayyayyoo Male : Poo vaitha poovaikkenna Thevai endru kooru Kai vaitha velai indru Pongum kanichaaru Kanden kaalai maalai leelai Female : Haiyo haiyo haiyo Haiyo haiyo haiyo haiyo.. Chorus : Haiyo hayyayyoo Haiyo hayyayyoo
பாடகர்கள் : சுஜாதா மற்றும் உன்னிகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : தேவா குழு : ஹையோ ஹையய்யோ ஹையோ ஹையய்யோ பெண் : சில்லென்று இருக்குது சரவண பொய்கை குழு : ஹையோ ஹையய்யோ ஹையோ ஹையய்யோ பெண் : வாவென்று அழைக்குது வாசனைபூவை குழு : ஹையோ ஹையய்யோ ஹையோ ஹையய்யோ ஆண் : பூ வைத்த பூவைக்கென தேவை என்று கூறு கை வைத்த வேலை இன்று பொங்கும் கனிச்சாறு கண்டேன் காலை மாலை லீலை பெண் : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஆண் : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ பெண் : கண்ணா இவள் பூ மாதிரி சொன்னால் ஒரு காதல் வரி ஆண் : அன்பே தினம் கொன்னால் சரி நீதானம்மா நீலாம்பரி பெண் : நூலாடை தொட்டில்தான் குழு : ஹையோ ஹையோ.. பெண் : நீ தூங்கும் கட்டில் தான் குழு : ஹையோ ஹையோ.. ஆண் : நீ பாடும் மெட்டு தான் குழு : ஹையோ ஹையோ.. ஆண் : தேனாற்றில் சொட்டுதான் ஆண் : ஹையோ ஹையோ.. பெண் : இந்நாளும் எந்நாளும் சிங்கார சங்கீதம் ஆண் : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ பெண் : ஜில்லென்று இருக்குது சரவண பொய்கை குழு : ஹையோ ஹய்யய்யோ பெண் : வாவென்று அழைக்குது வாசனை பூவை குழு : ஹையோ ஹய்யய்யோ பெண் : செவ்வாய் திரை செந்தாமரை உந்தன் வாசம் வாழும் வரை ஆண் : சொல்லும் மொழி கோயில் மணி மின்னும் விழி சிந்தாமணி பெண் : மீட்டென்று உன்னைத்தான் குழு : ஹையோ ஹையோ.. பெண் : ஏற்காத வீணை நான் குழு : ஹையோ ஹையோ.. ஆண் : மீட்டாமல் இப்போது குழு : ஹையோ ஹையோ.. ஆண் : வேறென்ன வேலை தான் குழு : ஹையோ ஹையோ.. பெண் : கல்யாணி காம்பாதி சொல்லாதோ உன் சேதி ஆண் : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ குழு : ஹையோ ஹய்யய்யோ ஹையோ ஹய்யய்யோ பெண் : ஜில்லென்று இருக்குது சரவண பொய்கை குழு : ஹையோ ஹய்யய்யோ ஹையோ ஹய்யய்யோ ஆண் : பூ வைத்த பூவைக்கென்ன தேவை என்று கூறு கை வைத்த வேலை இன்று பொங்கும் கனிச்சாறு கண்டேன் காலை மாலை லீலை பெண் : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ குழு : ஹையோ ஹய்யய்யோ ஹையோ ஹய்யய்யோ