← Back

Enna Solla Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Manoj Gyan Male : Enna solla oho….enna solla Oho…..aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai Male : Enna solla oho….enna solla Aahaah…..aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai Male : Enna solla oho….enna solla Male : Kaigalai saerkkum manavarai kolam Kanavugal oorum thaniyarai paadam Kaigalai saerkkum manavarai kolam Kanavugal oorum thaniyarai paadam Male : Kadhal ennum inbangalai Kayil perum vannangalai Yaenum ilam ennangalai Inbam tharum kannangalai Male : Enna solla mm….enna solla Aahaah…..aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai Male : Enna solla mm….enna solla Male : ………………….. Male : Kadhalan kaigal sodhanai poda Kadhal ullam kamanai paada Kadhalan kaigal sodhanai poda Kadhal ullam kamanai paada Male : Enna solla mm….enna solla Aahaah…..aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai Male : Enna solla oho….enna solla Aahaah…..aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai Male : Enna solla Aahaahaah…..enna solla….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : மனோஜ் கியான் ஆண் : என்ன சொல்ல ஓஹோ…..என்ன சொல்ல ஓஹோ……ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஓஹோ……..என்ன சொல்ல ஆஹாஹ்…….ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஓஹோ……என்ன சொல்ல ஆண் : கைகளை சேர்க்கும் மணவறை கோலம் கனவுகள் ஊறும் தனியறை பாடம் கைகளை சேர்க்கும் மணவறை கோலம் கனவுகள் ஊறும் தனியறை பாடம் ஆண் : காதல் என்னும் இன்பங்களை கையில் பெறும் வண்ணங்களை ஏங்கும் இளம் எண்ணங்களை இன்பம் தரும் கன்னங்களை ஆண் : என்ன சொல்ல ம்ம்……என்ன சொல்ல ஆஹாஹ்…..ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஓஹோ……ஹோ….என்ன சொல்ல ஆண் : ……………………… ஆண் : காதலன் கைகள் சோதனை போட காதலி உள்ளம் காமனை பாட காதலன் கைகள் சோதனை போட காதலி உள்ளம் காமனை பாட ஆண் : காலை வரை கலந்தாலென்ன காலங்களை மறந்தாலென்ன வானில் மனம் பறந்தாலென்ன நாளும் சுகம் பிறந்தாலென்ன ஆண் : என்ன சொல்ல ம்ம்……என்ன சொல்ல ஓஹோஹ்……ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஓஹோஹோ….என்ன சொல்ல ஆஹாஹ் ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஆஹாஹாஹ்…..என்ன சொல்ல…