← Back

Raja Ponnu Adi Vadi Sad Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Ilayaraja Male : Aaa..aa…aa…aa…aa…aa… Aa…aa…aa…aa…aa…aa… Male : Raajaa ponnu adi vaadiyammaa Konja aanandha naattiyam aadadi Nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo Male : Raajaa ponnu adi vaadiyammaa Konja aanandha naattiyam aadadi Nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo Male : Unakkaaga thaanae ponnodamae Unnodu thaanae kalyaanamae Male : Namakkaaga thaanae nadhiyottamae Naam kanda vaazhvu vidhiyottamae Manam vellai thaan udai vellai thaan Manam vellai thaan udai vellai thaan Aanaalum en nenjam unnodu thaan Kaaviyam vaazhvoru kaaviyam Adhilae pudhidhaai kadhai ezhudhu Male : Raajaa ponnu adi vaadiyammaa Konja aanandha naattiyam aadadi Nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo Male : Sendhooram konjam naan vaikkavaa Singaara poovai naan soottavaa Male : Kalyaana thaeril naam pogavaa Karpoora dheepam naan yaetravaa Ponnaaramae ven maegamae Ponnaaramae ven maegamae Pudhu vaazhvu kaangindra en geethamae Kaaviyam vaazhvoru kaaviyam Adhilae pudhidhaai kadhai ezhudhu Male : Raajaa ponnu adi vaadiyammaa Konja aanandha naattiyam aadadi Nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….. ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….. ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ ஆண் : உனக்காகத்தானே பொன்னோடமே உன்னோடுதானே கல்யாணமே ஆண் : நமக்காகத் தானே நதியோட்டமே நாம் கண்ட வாழ்வு விதியோட்டமே மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான் மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான் ஆனாலும் என் நெஞ்சம் உன்னோடுதான் காவியம் வாழ்வொரு காவியம் அதிலே புதிதாய் கதை எழுது ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ ஆண் : செந்தூரம் கொஞ்சம் நான் வைக்கவா சிங்காரப் பூவை நான் சூட்டவா ஆண் : கல்யாணத் தேரில் நாம் போகவா கற்பூர தீபம் நான் ஏற்றவா பொன்னாரமே வெண் மேகமே பொன்னாரமே வெண் மேகமே புது வாழ்வு காண்கின்ற என் கீதமே காவியம் வாழ்வொரு காவியம் அதிலே புதிதாய் கதை எழுது ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ