← Back

Kaiya Vachan Kanna Vachan Song Lyrics

Singers : L. R. Eswari and A. L. Ragavan Music by : T. G. Lingappa Female : Haa…aaaaaaaa… Kaiya vechaan kanna vechaan Indha kalachu pona machaanae Kaiya vechaan kanna vechaan Indha kalachu pona machaanae Endhan ponnaana maeniyellam Punnaanadhae..punnaanadhae…. Male : Ponna thotten buthi ketten Un valaiyil maattikittenae Ponna thotten buthi ketten Un valaiyil maattikittenae En veeraappu vegam ellaam Veenaanadhae veenaanadhae…. Female : Kaiya vechaan kanna vechaan Indha kalachu pona machaanae Female : Mausu ketta aanae yen mayangi ninae veenae Humming : ………….. Female : Mausu ketta aanae yen mayangi ninae veenae Valiya vandhen thayakkam enna vaari kolvaayae Male : Paal polae pazham polae paavai vandhaaiyae Paal polae pazham polae paavai vandhaaiyae Pasiyodu rusiyaaga paruga thandhaaiyae Female : Ini niruthathae .. Male : Ennai thadukaathae Female : Ini niruthathae .. Male : Ennai thadukaathae Both : Neengaadha ninaivodu naan neendhi selvomae…… Female : Kaiya vechaan kanna vechaan Indha kalachu pona machaanae Male : Ponna thotten buthi ketten Un valaiyil maattikittenae Male : Naani sivandha ponnae naan nandri solven kannae Humming : …………….. Male : Naani sivandha ponnae naan nandri solven kannae Manadhil irukkum marmam thanai mudithu veippaaya Female : Thaen polae malar polae maganai thandhiduven Thaen polae malar polae maganai thandhiduven Valaiyaadha vaazh pola valarthu thandhiduven Male : Ennai marukkadhae… Female : Ini maruppadhaedhu Male : Ennai marukkadhae… Female : Ini maruppadhaedhu Both : Pasi theerkkum pazhathottam paarkka parandhu selvomae….. Humming : ……………..
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன் இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பெண் : ஹா….ஆஅ….ஆஆ… கைய வச்சான் கண்ண வச்சான் இந்த களச்சு போன மச்சானே கைய வச்சான் கண்ண வச்சான் இந்த களச்சு போன மச்சானே எந்தன் பொன்னான மேனியெல்லாம் புண்ணானதே…புண்ணானதே… ஆண் : பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன் உன் வலையில் மாட்டிக்கிட்டேனே பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன் உன் வலையில் மாட்டிக்கிட்டேனே என் வீராப்பு வேகமெல்லாம் வீணானதே,……வீணானதே…… பெண் : கைய வச்சான் கண்ண வச்சான் இந்த களச்சு போன மச்சானே பெண் : மவுசு கெட்ட ஆணே ஏன் மயங்கி நின்னே வீணே ………………………….. பெண் : மவுசு கெட்ட ஆணே ஏன் மயங்கி நின்னே வீணே வலிய வந்தேன் தயக்கமென்ன வாரிக் கொள்வாயே ஆண் : பால் போலே பழம் போலே பாவை வந்தாயே பால் போலே பழம் போலே பாவை வந்தாயே பசியோடு ருசியாக பருக தந்தாயே ஆண் : இனி நிறுத்தாதே….. பெண் : என்னை தடுக்காதே ஆண் : இனி நிறுத்தாதே….. பெண் : என்னை தடுக்காதே இருவர் : நீங்காத நினைவோடு நாம் நீந்திச் செல்வோமே பெண் : கைய வச்சான் கண்ண வச்சான் இந்த களச்சு போன மச்சானே ஆண் : பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன் உன் வலையில் மாட்டிக்கிட்டேனே ஆண் : நாணி சிவந்த பொண்ணே நான் நன்றி சொல்வேன் கண்ணே ………………………………… ஆண் : நாணி சிவந்த பொண்ணே நான் நன்றி சொல்வேன் கண்ணே மனதில் இருக்கும் மர்மம்தனை முடித்து வைப்பாயா பெண் : தேன் போலே மலர் போலே மகனை தந்திடுவேன் தேன் போலே மலர் போலே மகனை தந்திடுவேன் வளையாத வாள் போலே வளர்த்து தந்திடுவேன் ஆண் : என்னை மறுக்காதே…… பெண் : இனி மறுப்பேது.. ஆண் : என்னை மறுக்காதே…… பெண் : இனி மறுப்பேது.. இருவர் : பசி தீர்க்கும் பழத்தோட்டம் பார்க்க பறந்து செல்வோமே ………………………………………….