← Back

Malliye Chinna Mullaiyae Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Ilayaraja Male : Thannannaa dhinam Thannannaa dhinam Thannan nannan naa Female : Thannannaa dhinam Thannannaa dhinam Thannan nannan naa Male : Thannaana thana Thannaana thana naa… ho… Both : Thannannaa dhinam Thannannaa dhinam Thannan nannan naa Male : Malliyae chinna mullaiyae Endhan marikkozhundhae Alliyae inba valliyae Endhan arumarundhae Vandaadum malar chendaadum Kuzhalaadum oo…ooo…oo… Female : Malliyae chinna mullaiyae Endhan marikkozhundhae Alliyae inba valliyae Undhan arumarundhae Female : Maalaikkum kaalaikkum Vandhadhu yogam Male : Aahaa aahaa aahaa aahaa Kaalai pon magangal mandhiram koorum Female : Mhum mhum mhum mhum Selaikkul solai poo vaasam Serndhidum maasam thai maasam Male : Velaikku velai un mogam Vittu vidaamal kai koodum Female : Aanandha vegatthil Naan vandha nerathil Aadi varum kulir kaatrae Male : Poovendra dhegathil Naan nindra kolatthil Paadi varum pudhu ootrae Female : Neeraadum udal poraadum Unait thedum oo…oo…oo… Male : Malliyae chinna mullaiyae Endhan marikkozhundhae Female : Alliyae inba valliyae Undhan arumarundhae Female : Sokki nindraal indha Sokkanin meenaal Male : Aahaa aahaa aahaa aahaa Soodi kondaal ennai sorgathil aandaal Female : Mhum mhum mhum mhum Vaari kondaadum kan jaadai Vanji neeraadum ponnodai Male : Kodhai pon maeni poo medai Medaikku naan thaan ponnaadai Female : Nee thotta baagangal Thaen mottu pol andru Thediyadhaal kani aanaen Male : Vaai vittu naan ondru Ketkindren thaavendru Paai virithenadi maanae Female : Angangal pasum thangangal Allum naeram oo…oo..oo Male : Malliyae chinna mullaiyae Endhan marikkozhundhae Female : Alliyae inba valliyae Undhan arumarundhae Male : Vandaadum malar chendaadum Kuzhalaadum oo…ooo…oo… Female : Malliyae chinna mullaiyae Endhan marikkozhundhae Male : Alliyae inba valliyae Endhan arumarundhae
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தன்னன்னா தினம் தன்னன்னா தினம் தன்னன் நன்னன் னா பெண் : தன்னன்னா தினம் தன்னன்னா தினம் தன்னன் நன்னன் னா ஆண் : தன்னான தனா தன்னான தனா னா ஹோ…. இருவர் : தன்னன்னா தினம் தன்னன்னா தினம் தன்னன் நன்னன் னா ஆண் : மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே……. அல்லியே இன்ப வல்லியே எந்தன் அருமருந்தே……. வண்டாடும் மலர்ச் செண்டாடும் குழலாடும் ஓ…. பெண் : மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே…… அல்லியே இன்ப வல்லியே உந்தன் அருமருந்தே…… பெண் : மாலைக்கும் தாலிக்கும் வந்தது யோகம் ஆண் : ஆஹா ஹா ஆஹா ஹா காலைப் பொன் மேகங்கள் மந்திரம் கூறும் பெண் : ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம் பெண் : சேலைக்குள் சோலைப் பூ வாசம் சேர்ந்திடும் மாசம் தை மாசம் ஆண் : வேளைக்கு வேளை உன் மோகம் விட்டு விடாமல் கை கூடும் பெண் : ஆனந்த வேகத்தில் நான் வந்த நேரத்தில் ஆடி வரும் குளிர்க் காற்றே ஆண் : பூவென்ற தேகத்தில் நான் நின்ற கோலத்தில் பாடி வரும் புது ஊற்றே பெண் : நீராடும் உடல் போராடும் உனைத் தேடும் ஓ… ஆண் : மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே பெண் : அல்லியே இன்ப வல்லியே உந்தன் அருமருந்தே பெண் : சொக்கி நின்றாள் இந்த சொக்கனின் மீனாள் ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஹா சூடிக் கொண்டாள் என்னை சொர்க்கத்தில் ஆண்டாள் பெண் : ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம் பெண் : வாரிக் கொண்டடும் கண் ஜாடை வஞ்சி நீராடும் பொன்னோடை ஆண் : கோதை பொன் மேனி பூ மேடை மேடைக்கு நான்தான் பொன்னாடை பெண் : நீ தொட்ட பாகங்கள் தேன் மொட்டு போலன்று தேடியதால் கனியானேன் ஆண் : வாய்விட்டு நானொன்று கேட்கின்றேன் தாவென்று பாய் விரித்தேனடி மானே பெண் : அங்கங்கள் பசும் தங்கங்கள் அள்ளும் நேரம் வா…….. ஆண் : மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே…… பெண் : அல்லியே இன்ப வல்லியே உந்தன் அருமருந்தே……. ஆண் : வண்டாடும் மலர்ச் செண்டாடும் குழலாடும் ஓ…….. பெண் : மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே…… ஆண் : அல்லியே இன்ப வல்லியே உந்தன் அருமருந்தே ஏ…….