← Back

Kadhal Kavidhai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Devendran Chorus : …………….. Male : Kadhal kavithai paada kanavae nallathu Pagalil paadal paada payamaai ullathu Santhiththaal oorukkula edhirppu ullaukkul neruppu Santhosath thavippu kodhippu Ammaadi ippothu aal illaiyae Female : Kadhal kavithai paada…. Kanavae nallathu…. Male : Intha kangalai unthan kangal thottu ponathadi Thottu ponathum enthan karpum kettu ponathadi Female : Karpil nee oru raman thaanae kamban sonnapadi Un kangal pattathum pooththidum antha pattu pona kodi Male : Unnai poloru penn pillai Ulagil kandathumillai Female : Ennai kandathum sollaathae Kavingar solliya sollai Male : Pattu selaiyil ottum velaiyil Kindal keli thevaiyillai Female : Kadhal kavithai paada…. Kanavae nallathu…. Chorus : ……………….. Female : Unnai kandathum Enniru kannil vetkkam vanthathu vaa Ullae ullathu sollida vanthaal Achcham vathathathu vaa…mheem Male : Nenjukkul oru sol vanthu Sikkik kondathu vaa Thondaikkul oru mul vanthu Vikkik kondathu vaa Female : Kattil melae penn endrum Kappam kattiyathillai Male : Vattiyum ittu vaangaamal Aangal vittathumillai Female : Alli kolvathum killi kolvanthum Inbam poosiya thollai thollai Female : Kadhal kavithai paada Kanavae nallathu Pagalil paadal paada payamaai ullathu Santhiththaal oorukkula edhirppu Ullaukkul neruppu Santhosath thavippu kodhippu Male : Ammaadi ippothu aal illaiyae Female : Kadhal kavithai paada…. Kanavae nallathu…. Male : Pagalil paadal paada Payamaai ullathu…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவேந்திரன் குழு : …………………………… ஆண் : காதல் கவிதை பாட கனவே நல்லது பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது சந்தித்தால் ஊருக்குள் எதிர்ப்பு உள்ளுக்குள் நெருப்பு சந்தோஷத் தவிப்பு கொதிப்பு அம்மாடி இப்போது ஆள் இல்லையே பெண் : காதல் கவிதை பாட….. கனவே நல்லது…… ஆண் : இந்த கண்களை உந்தன் கண்கள் தொட்டு போனதடி.. தொட்டு போனதும் எந்தன் கற்பும் கெட்டுப் போனதடி.. பெண் : கற்பில் நீ ஒரு ராமன் தானே கம்பன் சொன்னபடி உன் கண்கள் பட்டதும் பூத்திடும் அந்த பட்டுப் போனக் கொடி ஆண் : உன்னைப் போலொரு பெண் பிள்ளை உலகில் கண்டதுமில்லை பெண் : என்னை கண்டதும் சொல்லாதே கவிஞர் சொல்லிய சொல்லை ஆண் : பட்டுச்சேலையில் ஒட்டும் வேளையில் கிண்டல் கேலி தேவையில்லை பெண் : காதல் கவிதை பாட கனவே நல்லது….. குழு : …………………….. பெண் : உன்னைக் கண்டதும் என்னிரு கண்ணில் வெட்கம் வந்தது வா.. உள்ளே உள்ளது சொல்லிட வந்தால் அச்சம் வந்ததுவா….ம்ஹும். ஆண் : நெஞ்சுக்குள் ஒரு சொல் வந்து சிக்கிக்கொண்டது வா தொண்டைக்குள் ஒரு முள் வந்து விக்கிக்கொண்டது வா பெண் : கட்டில் மேலே பெண் என்றும் கப்பம் கட்டியதில்லை ஆண் : வட்டியும் இட்டு வாங்காமல் ஆண்கள் விட்டதுமில்லை பெண் : அள்ளிக் கொள்வதும் கிள்ளிக் கொள்வதும் இன்பம் பூசிய தொல்லை தொல்லை பெண் : காதல் கவிதை பாட கனவே நல்லது…… பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது சந்தித்தால் ஊருக்குள் எதிர்ப்பு உள்ளுக்குள் நெருப்பு சந்தோஷத் தவிப்பு கொதிப்பு ஆண் : அம்மாடி இப்போது ஆள் இல்லையே பெண் : காதல் கவிதை பாட கனவே நல்லது…… ஆண் : பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது……