← Back

Iravil Irandu Paravaigal Song Lyrics

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Male : Iravil irandu paraivagal Irandum ezhuthum kavithaigal Female : Kavithai yaavum ragasiyam Kangal varaiyum adhisayam Both : Iravil irandu paraivagal Irandum ezhuthum kavithaigal Chorus : Aa aah….aa…aah…aa…aa..aah… Aa..aah..aa….aah…. Male : Aval avanathu anaippil Avan avalathu inaippil Female : Mogam amogam ammaadi Thegam uyirkolvathu yaedhu Male : Thalaivan thalaivi madiyilae Thalaivi thalaivan idaiyilae Female : Iravil irandu paraivagal Irandum ezhuthum kavithaigal Male : Kavithai yaavum ragasiyam Kangal varaiyum adhisayam Both : Iravil irandu paraivagal Irandum ezhuthum kavithaigal Chorus : ………………. Female : Idhazh idhalodu padhikka Adhil shruthilayam pirakka Male : Geedham sangeetham undaagum vinotham Isai vellam odum Female : Oruvar oruvaraai nanainthida Ulagam muzhuvathum kulirnthida Both : Iravil irandu paraivagal Irandum ezhuthum kavithaigal Chorus : …………….. Female : Parikkaamal manakka Pani thamarai sirikka Male : Aval vanthu mayakka mayakka Female : Mayakka mayakka Male : Avan thannai marakka marakka Female : Marakka marakka Both : Orae bodhaiyil nadikka Orae paathaiyil nadakka Both : Iravil irandu paraivagal Irandum ezhuthum kavithaigal Chorus : ……………….. Female : Aval kannam sivakka Avan muththirai pathikka Male : Aval ondru kodukka kodukka Female : Kodukka kodukka Male : Avan ondru edukka edukka Female : Edukka edukka Both : Athae aasaigal valarnthu Athae osaigal virainthu Both : Iravil irandu paraivagal Irandum ezhuthum kavithaigal Kavithai yaavum ragasiyam Kangal varaiyum adhisayam Both : Iravil irandu paraivagal Irandum ezhuthum kavithaigal
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி ஆண் : இரவில் இரண்டு பறவைகள் இரண்டும் எழுதும் கவிதைகள் பெண் : கவிதை யாவும் ரகசியம் கண்கள் வரையும் அதிசயம் இருவர் : இரவில் இரண்டு பறவைகள் இரண்டும் எழுதும் கவிதைகள் குழு : ஆ…ஆஹ்….ஆ….ஆஹ்….ஆ….ஆ…ஆஹ்…. ஆ…ஆஹ்….ஆ….ஆஹ்…. ஆண் : அவள் அவனது அணைப்பில் அவன் அவளது இணைப்பில் பெண் : மோகம் அமோகம் அம்மாடி தேகம் உயிர்கொள்வது ஏது ஆண் : தலைவன் தலைவி மடியிலே தலைவி தலைவன் இடையிலே பெண் : இரவில் இரண்டு பறவைகள் இரண்டும் எழுதும் கவிதைகள் ஆண் : கவிதை யாவும் ரகசியம் கண்கள் வரையும் அதிசயம் இருவர் : இரவில் இரண்டு பறவைகள் இரண்டும் எழுதும் கவிதைகள் குழு : …………………………….. பெண் : இதழ் இதழோடு பதிக்க அதில் ஸ்ருதிலயம் பிறக்க ஆண் : கீதம் சங்கீதம் உண்டாகும் வினோதம் இசை வெள்ளம் ஓடும் பெண் : ஒருவர் ஒருவராய் நனைந்திட உலகம் முழுவதும் குளிர்ந்திட இருவர் : இரவில் இரண்டு பறவைகள் இரண்டும் எழுதும் கவிதைகள் குழு : …………………………….. பெண் : பறிக்காமல் மணக்க பனி தாமரை சிரிக்க ஆண் : அவள் வந்து மயக்க மயக்க பெண் : மயக்க மயக்க ஆண் : அவன் தன்னை மறக்க மறக்க பெண் : மறக்க மறக்க இருவர் : ஒரே போதையில் நடிக்க ஒரே பாதையில் நடக்க இருவர் : இரவில் இரண்டு பறவைகள் இரண்டும் எழுதும் கவிதைகள் குழு : …………………………….. பெண் : அவள் கன்னம் சிவக்க அவன் முத்திரை பதிக்க ஆண் : அவள் ஒன்று கொடுக்க கொடுக்க பெண் : கொடுக்க கொடுக்க ஆண் : அவன் ஒன்று எடுக்க எடுக்க பெண் : எடுக்க எடுக்க இருவர் : அதே ஆசைகள் வளர்ந்து அதே ஓசைகள் விரைந்து இருவர் : இரவில் இரண்டு பறவைகள் இரண்டும் எழுதும் கவிதைகள் கவிதை யாவும் ரகசியம் கண்கள் வரையும் அதிசயம் இருவர் : இரவில் இரண்டு பறவைகள் இரண்டும் எழுதும் கவிதைகள்