← Back

Vaadi Enn Song Lyrics

Singers : Gangai Amaran and S. Janaki Music by : Ilayaraja Male : Vaadi eee…en pondaati Nee thaanae Vandhen unna kondaada Naan thaanae Female : Naanae Male : Hei Female : Ada unnaala aalaanenae Male : Haha Female : Naanae Male : Hei Female : Ada unnaala aalaanenae Male : Maanae maanae Un maamanthaan naanae Maanae maanae Un maamanthaan naanae Female : Nee ingu illaati Elaamum veenae Male : Vaadi eee…en pondaati Nee thaanae Female : Andhi saayum neramaachu Aasa mannum eeramaachu Moochu soodaana moochu Male : Eerathoda vecha naathu Poothu ninnu baaramaachu Aachu yedhyedho aachu Female : Sera vendum kai erandu Male : Seval undu kozhi undu Female : Sera vendum kai erandu Seval undu kozhi undu Innum enna bodhai yeralaachu Male : Poovaaa….aaa…aaa… Poothu ninnu ponnu onnu thedudhu Female : Thannaananna naananna Naananna naananna Male : Vaadi eee…en pondaati Nee thaanae…ae…hoi Male : Thekki vecha aasai kodi thaenum paalum onnu kudi Oodum aaraaga odum Female : Baaki vecha ennamellam Ketka inga yaarum illa Koodum en aasai koodum Male : Rasi ippo nalla rasi Female : Vaasi ippo ragam vaasi Male : Rasi ippo nalla rasi Vaasi ippo ragam vaasi Aasaiyodu ennai thottu pesi Female : Yedhoo…oo..oo.. Sorgalogam kannukulla thonuthu Male : Thannaananna naananna Naananna naananna Male : Vaadi eee… Female : Un pondaati Naan thaanae…ae… Female : Vandhen Male : Unna kondaada Naan thaanae Female : Naanae Male : Hei Female : Ada unnaala aalaanenae Male : Haha Female : Naanae Male : Hei Female : Ada unnaala aalaanenae Male : Maanae maanae Female : Haa haa Male : Un maamanthaan naanae Female : Haa haa Male : Maanae maanae Un maamanthaan naanae Female : Nee ingu illaati Elaamum veenae Male : Vaadi eee…en pondaati Nee thaanae…ae…hoi
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாடி என் பொண்டாட்டி நீ தானே வந்தேன் உன்ன கொண்டாட நான் தானே பெண் : நானே ஆண் : ஹேய் பெண் : அட உன்னால ஆளானேனே ஆண் : ஹா ஹா பெண் : நானே ஆண் : ஹேய் பெண் : அட உன்னால ஆளானேனே ஆண் : மானே மானே உன் மாமந்தான் நானே மானே மானே உன் மாமந்தான் நானே பெண் : நீ இங்கு இல்லாட்டி எல்லாமும் வீணே ஆண் : வாடி என் பொண்டாட்டி நீ தானே பெண் : அந்தி சாயும் நேரமாச்சு ஆச மண்ணும் ஈரமாச்சு மூச்சு சூடான மூச்சு ஆண் : ஈரத்தோட வைச்ச நாத்து பூத்து நின்னு பாரமாச்சு ஆச்சு ஏதேதோ ஆச்சு பெண் : சேர வேணும் கை இரண்டு ஆண் : சேவல் உண்டு கோழி உண்டு பெண் : சேர வேணும் கை இரண்டு சேவல் உண்டு கோழி உண்டு இன்னும் என்ன போதை ஏறலாச்சு ஆண் : பூவா……ஆ….ஆ….ஆ.. பூத்து நின்னு பொண்ணு ஒண்ணு தேடுது பெண் : தன்னானனதானனன்னானா ஆண் : வாடி என் பொண்டாட்டி நீ தானே…ஹோய் ஆண் : தேக்கி வைச்ச ஆசை கோடி தேனும் பாலும் ஒண்ணு கூடி ஓடும் ஆறாக ஓடும் பெண் : பாக்கி வைச்ச எண்ணமெல்லாம் கேட்க இங்க யாருமில்ல கூடும் என் ஆச கூடும் ஆண் : ராசி இப்ப நல்ல ராசி பெண் : வாசி இப்ப ராகம் வாசி ஆண் : ராசி இப்ப நல்ல ராசி வாசி இப்ப ராகம் வாசி ஆசையோட என்னத் தொட்டு பேசி பெண் : ஏதோ…….ஒ…..ஒ…..ஒ…. சொர்க்க லோகம் கண்ணுக்குள்ள தோணுது ஆண் : தன்னானனதானனன்னானா ஆண் : வாடி பெண் : உன் பொண்டாட்டி நான் தானே வந்தேன் ஆண் : உன்ன கொண்டாட நான் தானே பெண் : நானே ஆண் : ஹேய் பெண் : அட உன்னால ஆளானேனே ஆண் : ஹா ஹா பெண் : நானே ஆண் : ஹேய் பெண் : அட உன்னால ஆளானேனே ஆண் : மானே மானே பெண் : ஹா ஹா ஆண் : உன் மாமந்தான் நானே பெண் : ஹா ஹா ஆண் : மானே மானே உன் மாமந்தான் நானே பெண் : நீ இங்கு இல்லாட்டி எல்லாமும் வீணே ஆண் : வாடி என் பொண்டாட்டி நீ தானே…ஹோய்