← Back

Odambu Silirkkuthu Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Gangai Amaran Female : Odambu silirkkithu thannaalae Inga vaa mama Enakku pasikkuthu unnaala Onnu thaa mama Female : Unakkum enakkum poruththam irukku Maalaiyidalaamaa Antha ooty kuliru joraa irukku Poyi varalaamaa….. Female : Odambu silirkkithu thannaalae Inga vaa mama Enakku pasikkuthu unnaala Onnu thaa mama Female : Ne thottathum kai pattathum En buthi thadumaarum Nee vitta kurai naan thotta kurai Manasu sorkaththukku yaerum Female : Poovaa irukkura thoppula Potti irukkuthu kaattula Neeyaa naanaa paappom vaaiyyaa Yaarum porakkala Female : Odambu silirkkithu thannaalae Inga vaa mama Enakku pasikkuthu unnaala Onnu thaa mama Female : Unakkum enakkum poruththam irukku Maalaiyidalaamaa Antha ooty kuliru joraa irukku Poyi varalaamaa….. Female : Odambu silirkkithu thannaalae Inga vaa mama Enakku pasikkuthu unnaala Onnu thaa mama Female : Podu nooru milli silukku pera solli Nikkum nirantharamaa bodhai Potta vidhaiya ponnaa velaiyum Seval koovuthu Female : Odambu silirkkithu thannaalae Inga vaa mama Enakku pasikkuthu unnaala Onnu thaa mama Female : Unakkum enakkum poruththam irukku Maalaiyidalaamaa Antha ooty kuliru joraa irukku Poyi varalaamaa….. Female : Odambu silirkkithu thannaalae Inga vaa mama Enakku pasikkuthu unnaala Onnu thaa mama
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே இங்க வா மாமா எனக்கு பசிக்குது உன்னால ஒன்னு தா மாமா பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு மாலையிடலாமா அந்த ஊட்டி குளிரு ஜோரா இருக்கு போயி வரலாமா……… பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே இங்க வா மாமா எனக்கு பசிக்குது உன்னால ஒன்னு தா மாமா பெண் : நீ தொட்டதும் கைப்பட்டதும் என் புத்தி தடுமாறும் நீ விட்ட குறை நான் தொட்ட குறை மனசு சொர்க்கத்துக்கு ஏறும் பெண் : பூவா இருக்குற தோப்புல போட்டி இருக்குது காட்டுல நீயா நானா பாப்போம் வாய்யா யாரும் பொறக்கல…. பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே இங்க வா மாமா எனக்கு பசிக்குது உன்னால ஒன்னு தா மாமா பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு மாலையிடலாமா அந்த ஊட்டி குளிரு ஜோரா இருக்கு போயி வரலாமா……… பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே இங்க வா மாமா எனக்கு பசிக்குது உன்னால ஒன்னு தா மாமா பெண் : போடு நூறு மில்லி சிலுக்கு பேரச் சொல்லி நிக்கும் நிரந்தரமா போதை ஸ்வீட்டு குண்டுமல்லி எழுந்த மணமும் அள்ளி சொர்க்க சொகத்த தரும் பாதை பெண் : ஓடக் கரை ஒண்ணு காயுது ஊத்து இனி வரப் போகுது போட்டா விதைய பொன்னா வெளையும் சேவல் கூவுது….. பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே இங்க வா மாமா எனக்கு பசிக்குது உன்னால ஒன்னு தா மாமா பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு மாலையிடலாமா அந்த ஊட்டி குளிரு ஜோரா இருக்கு போயி வரலாமா……… பெண் : ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே இங்க வா மாமா எனக்கு பசிக்குது உன்னால ஒன்னு தா மாமா