← Back

Enge Antha Vennila Female Song Lyrics

Singer : Sujatha Music by : Sirpy Female : Naanaa nana naananaa Naanaa nana naananaa Female : Engae antha vennila Engae antha vennila Engae antha vennila Engae antha vennila Female : Kaadhal vandha naalilae Vaanil vandhu parthathae Engae antha vennila Chorus : Engae antha vennila Engae antha vennila Chorus : Thaiyare thaiya thaiya thaiyaa Thaiyare thaiya thaiya thaiyaa Thaiyare thaiya thaiyare thaiya Thaiyare thaiya thaiya thaiyaiyaa Chorus : Hmmm…mmm…mmm… Female : Tharaiyil nadantha naan Vaanil parakiren Unnal thaanaiyaa unnal thaanaiyaa Iravai iruntha naan Pagalai maarinen Unnal thaanaiyaa unnal thaanaiyaa Female : Enakena irunthathu oru manasu Athai unakena kodupathu sugam ennaku Enakena irupathu oru usuru Athai unakena tharuvathu varam ennaku Female : Nee maranthaal enna Maruthaal enna Nee thaan enthan ozhi vilakku Endrum nee thaan enthan ozhi vilakku Female : Engae antha vennila Engae antha vennila Female : ………………………………………… Female : Mazhaiyil nanaikiren Kudaiyaai varugiraai Veyilil nadakiren Nizhalaai varugiraai Female : Thaagam engiren Neerai varugiraai Sogam engiren Thaaiyaai varugiraai Female : Uruvaththai kaattidhum kannadi Enn ullathai kaattida kudatha Poovidam kadhai sollum poongaatru Enn kaadhalai unnidam sollatha Female : Unnai serum andha thirunaal Vegu viraivil vandhu seradha Enn kaadhal karai yeradha Female : Engae antha vennila Engae antha vennila Kaadhal vandha naalilae Vaanil vandhu parthathae Engae antha vennila
பாடகி : சுஜாதா இசை அமைப்பாளா் : சிற்பி பெண் : னானா னன னா னன னானா னன னா னன பெண் : { எங்கே அந்த வெண்ணிலா } (4) காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா குழு : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா குழு : { தையாரே தைய தைய தையா } (2) { தையாரே தைய தையா } (2) தையாரே தைய தைய தையாரே தைய தைய யா ஆ ஆ பெண் : தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானய்யா உன்னால் தானய்யா பெண் : இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானய்யா உன்னால் தானய்யா பெண் : எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு பெண் : நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீ தான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு பெண் : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா பெண் : ……………………………. பெண் : மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் பெண் : தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் பெண் : உருவத்தை காட்டிடும் கண்ணாடி என் உள்ளதை காட்ட கூடாதா போவிடும் கதை சொல்லும் பூங்காற்று என் காதலை உன்னிடம் சொல்லாதா பெண் : உன்னை சேரும் அந்த திருநாள் வெகு விரைவில் வந்து சேராதா என் காதல் கறை ஏறாதா பெண் : { எங்கே அந்த வெண்ணிலா } (2) காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா