← Back

Unnai Ondru Ketpen Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Female : Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal { Enna paada thondrum } (2) Female : Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum Female : { Kaadhal paatu paada Kaalam innum illai } (2) Thaalaatu paada thaaiaagavillai Female : Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum Female : Nilavillaa vaanam Neerillaa megam Pesaatha penmai Paadaathu unmai Female : Kannai mella moodum Thannai enni vaadum Pennai paada sonnaal Enna paada thondrum Female : Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum Female : Thanimaiyil Gaanam sabaiyilae Mounam uravuthaan Raagam uyirellam paasam Female : Anbu konda Nenjil anubavam illai Ennai paada sonnaal Enna paada thondrum Female : Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் { என்ன பாட தோன்றும் } (2 பெண் : உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் பெண் : { காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை } (2) தாலாட்டு பாட தாயாகவில்லை பெண் : உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் பெண் : நிலவில்லா வானம் நீரில்லா மேகம் பேசாத பெண்மை பாடாது உண்மை பெண் : கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் பெண் : உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் பெண் : தனிமையில் கானம் சபையிலே மவுனம் உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம் பெண் : அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் பெண் : உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்