← Back

Puratchi Thalaivarai Ninaithale Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : Shankar Ganesh Male : Ae…..ehae….hae….ae…. Aahaa…..aa….aaha…..haa…. Male : Puratchi thalaivarai ninaiththaalae Veeram pongi peruguthadaa Puratchi thalaivarai ninaiththaalae Veeram pongi peruguthadaa Male : Marutchiyilae manam mayangidum Kozhaikku maanam pirakkuthadaa Marutchiyilae manam mayangidum Kozhaikku maanam pirakkuthadaa Male : Puratchi thalaivarai ninaiththaalae Veeram pongi peruguthadaa Male : Podhu thondu unnaalae punithamaanathu Intha bhoomiyilae unathu thiyaagam pudhumaiyaanathu Podhu thondu unnaalae punithamaanathu Intha bhoomiyilae unathu thiyaagam pudhumaiyaanathu Male : Nee kaasu panam illamal kadamai aattrinaai Nee kaasu panam illamal kadamai aattrinaai Oru maasu maruvillaamal vaazhnthu kaattinaai Male : Puratchi thalaivarai ninaiththaalae Veeram pongi peruguthadaa Male : Kolagaikkaaga naanum En uyiraiyum koduppaen Naattai kollaiyadikkum koottaththin Mugamoodiyai kizhippaen Male : Kolagaikkaaga naanum En uyiraiyum koduppaen Naattai kollaiyadikkum koottaththin Mugamoodiyai kizhippaen Male : Avar kopuraththil irunthaalum vidamaataen Koodu vittu koodu paainthaalum Vidamaattaen vidamaattaen Male : Puratchi thalaivarai ninaiththaalae Veeram pongi peruguthadaa Male : Sattangalaal thirunthaatha manithargalai Ingae thatti ketkka idhuvaraikkum aatkkal illai Sattangalaal thirunthaatha manithargalai Ingae thatti ketkka idhuvaraikkum aatkkal illai Male : Indru thittamittu oru thalaivan thantha ilai Thittamittu oru thalaivan thantha ilai Naattin ketta nilai pokka vantha Irattai ilai irattai ilai….. Irattai ilai irattai ilai….. Male : Puratchi thalaivarai ninaiththaalae Veeram pongi peruguthadaa…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஏ….எஹே…ஹே….ஏ…… ஆஹா…….ஆ…..ஆஹ…..ஹா……. ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா ஆண் : மருட்சியிலே மனம் மயங்கிடும் கோழைக்கு மானம் பிறக்குதடா…. மருட்சியிலே மனம் மயங்கிடும் கோழைக்கு மானம் பிறக்குதடா…. ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா ஆண் : பொதுத்தொண்டு உன்னாலே புனிதமானது இந்த பூமியிலே உனது தியாகம் புதுமையானது பொதுத்தொண்டு உன்னாலே புனிதமானது இந்த பூமியிலே உனது தியாகம் புதுமையானது ஆண் : நீ காசு பணம் இல்லாமல் கடமை ஆற்றினாய் நீ காசு பணம் இல்லாமல் கடமை ஆற்றினாய் ஒரு மாசு மருவில்லாமல் வாழ்ந்து காட்டினாய் ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா ஆண் : கொள்கைக்காக நானும் என் உயிரையும் கொடுப்பேன் நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டத்தின் முகமூடியை கிழிப்பேன் ஆண் : கொள்கைக்காக நானும் என் உயிரையும் கொடுப்பேன் நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டத்தின் முகமூடியை கிழிப்பேன் ஆண் : அவர் கோபுரத்தில் இருந்தாலும் விடமாட்டேன் கூடு விட்டு கூடு பாய்ந்தாலும் விடமாட்டேன் விடமாட்டேன் ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா ஆண் : சட்டங்களால் திருந்தாத மனிதர்களை இங்கே தட்டிக் கேட்க இதுவரைக்கும் ஆட்கள் இல்லை சட்டங்களால் திருந்தாத மனிதர்களை இங்கே தட்டிக் கேட்க இதுவரைக்கும் ஆட்கள் இல்லை ஆண் : இன்று திட்டமிட்டு ஒரு தலைவன் தந்த இலை திட்டமிட்டு ஒரு தலைவன் தந்த இலை நாட்டின் கெட்ட நிலை போக்க வந்த இரட்டை இலை இரட்டை இலை….. இரட்டை இலை இரட்டை இலை….. ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா