← Back

Oh My Dear I Love You Song Lyrics

Singers : P. Jayachandran and Vani Jairam Music by : Manoj – Gyan Lyrics by : Pulamaipithan Male : Oh my dear i love you Oh my dear i love you When ever i want too see My heart sing only one think I love you i love you Male : Kangal rendum pesaatho Kangal rendum pesaatho Kadhal megam seearatho Inba theanum pozhiyaatho Male : Poda vendum pon medai Sooda vendum poomaalai Magarisa nithamaga sanithapa garisanithapa Sanithapa magarigasa Male : Oh my dear i love you Oh my dear i love you Male : Beautiful Female : Aahhaa Male : Wonderful Female : Aah Male : Thanga mayil pola azhagu Female : Hahaah Male : Marvelous fabulus i love only you Female : Hmm Male : Beautiful Female : Aahhaa Male : Wonderful Female : Aah Male : Thanga mayil pola azhagu Female : Hahaah Male : Marvelous i love only you Paa papapappaa Male : Unai ennum neramellam uruguthu thegam Female : Urangaatha ullam thannil peruguthu vegam Male : Vaasamulla poovae unnaal valarnthaadum mogam Female : Vaazhvil unnai saernthaal pothum varum rajayogam Male : Aaaaahahaha Female : Ooohhha Both : Aaaaa…. Male : Oh my dear i love you oh my dear i love you Female : Kadhal megam saeratho inba thenum pozhiyaatho Poda vendum pon modai Sooda vendum poomaalai… Male : ………………. Female : Oh my dear i love you oh my dear i love you Oh my dear i love you oh my dear i love you
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : புலமைப்பித்தன் ஆண் : ஓ மை டியர் ஐ லவ் யூ ஓ மை டியர் ஐ லவ் யூ வென் எவர் ஐ வாண்ட் டு ஸீ மை ஹார்ட் சிங் ஒன்லி ஒன் திங்க் ஐ லவ் யூ ஐ லவ் யூ…. ஆண் : கண்கள் ரெண்டும் பேசாதோ கண்கள் ரெண்டும் பேசாதோ காதல் மேகம் சேராதோ இன்பத் தேனும் பொழியாதோ ஆண் : போட வேண்டும் பொன் மேடை சூட வேண்டும் பூமாலை மகரிஸ நிதமக ஸநிதப கரிஸநிதப ஸநிதப மகரிகஸ…… ஆண் : ஓ மை டியர் ஐ லவ் யூ ஓ மை டியர் ஐ லவ் யூ ஆண் : ப்யூட்டிபுல் பெண் : ஆஹ்ஹா ஆண் : வொண்டர்புல் பெண் : ஆஹ் ஆண் : தங்க மயில் போல அழகு பெண் : ஹஹாஹ் ஆண் : மார்வலஸ் பாப்யூலஸ் ஐ லவ் ஒன்லி யூ பெண் : ஹ்ம்ம் ஆண் : ப்யூட்டிபுல் பெண் : ஆஹ்ஹா ஆண் : வொண்டர்புல் பெண் : ஆஹ் ஆண் : தங்க மயில் போல அழகு பெண் : ஹஹாஹ் ஆண் : மார்வலஸ் பாப்யூலஸ் ஐ லவ் ஒன்லி யூ பா பபபப்பா ஆண் : உனை எண்ணும் நேரமெல்லாம் உருகுது தேகம் பெண் : உறங்காத உள்ளம் தன்னில் பெருகுது வேகம் ஆண் : வாசமுள்ள பூவே உன்னால் வளர்ந்தாடும் மோகம் பெண் : வாழ்வில் உன்னை சேர்ந்தால் போதும் வரும் ராஜயோகம் ஆண் : ஆஆஆஹஹஹ பெண் : ஓஒஹ்ஹ்ஹ இருவர் : ஆஆஆஆ… ஆண் : ஓ மை டியர் ஐ லவ் யூ ஓ மை டியர் ஐ லவ் யூ பெண் : காதல் மேகம் சேராதோ இன்பத் தேனும் பொழியாதோ போட வேண்டும் பொன் மேடை சூட வேண்டும் பூமாலை…… ஆண் : ………………………. பெண் : ஓ மை டியர் ஐ லவ் யூ ஓ மை டியர் ஐ லவ் யூ ஓ மை டியர் ஐ லவ் யூ ஓ மை டியர் ஐ லவ் யூ…..