← Back

Margazhi Thingal Allava Song Lyrics

Singers : P. Unnikrishnan and Madhumitha Music by : A.R. Rahman Female : Margazhi thingal Madhi niraindha nannaalaal Neeraada podhuveer Podhumino nerizhaiyer Female : Seermalgum Aaypaadi selva chirumeerkaal Koorvel kodunthozhilan Nandhagopan kumaran Yeraandha kanni Yasodhai ilanjingam Female : { Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa idhu Kannan varum pozhudhallavaa Female : Orumurai Unadhu thirumugam Paarthaal vidai perum uyirallavaa } (2) Female : Orumurai Unadhu thirumugam Paarthaal vidai perum uyirallavaa Female : Varuvaai thalaivaa Vaazhvae verum kanavaa Female : Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa idhu Kannan varum pozhudhallavaa Female : Idhayam idhayam Erigindradhae irangiya Kanneer anaikindradhae Female : Ullankaiyil Ozhugum neerpol Ennuyirum karaivadhenna Female : Iruvarum oru Murai kaanbomaa illai Nee matum ennudal kaanbaayaa Female : Kalaiyendra Jothiyil kaadhalai eripadhu Sariya pizhaiyaa vidai nee sollaiyaa Female : Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa idhu Kannan varum pozhudhallavaa Female : { Orumurai Unadhu thirumugam Paarthaal vidai perum uyirallavaa } (2) Female : Varuvaai thalaivaa Vaazhvae verum kanavaa Male : ………………………. Male : Soodi thandha Sudarkodiyae sogathai Niruthividu Male : Naalai varum Maalaiyendru nambikai Valarthuvidu nambikai valarthuvidu Male : Nam kaadhal Jothi kalaiyum jothi Kalaimagal magalae vaa vaa Male : Aaaa kaadhal Jothi kalaiyum jothi aaaa { Jothi eppadi jothiyai erikum } (2) vaa…. Female : Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa idhu Kannan varum pozhudhallavaa Female chorus : { Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa idhu Kannan varum pozhudhallavaa } (2) Female : ………………………………..
பாடகி : மதுமிதா பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : மாா்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளால் நீராடப் போதுவீா் போதுமினோ நோிழையீா் பெண் : சீா்மல்கும் ஆயப்பாடி செல்வச் சிறுமீா்காள் கூா்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏராந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம் பெண் : { மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால் விடை பெறும் உயிரல்லவா } (2) பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால் விடை பெறும் உயிரல்லவா பெண் : வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா பெண் : மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா பெண் : இதயம் இதயம் எாிகின்றதே இறங்கிய கண்ணீா் அணைக்கின்றதே பெண் : உள்ளங்கையில் ஒழுகும் நீா்போல் என்னுயிரும் கரைவதென்ன பெண் : இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா பெண் : கலையென்ற ஜோதியில் காதலை எாிப்பது சாியா பிழையா விடை நீ சொல்லய்யா பெண் : மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா பெண் : { ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால் விடை பெறும் உயிரல்லவா } (2) பெண் : வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா ஆண் : ……………………… ஆண் : சூடித் தந்த சுடா்கொடியே சோகத்தை நிறுத்திவிடு ஆண் : நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு ஆண் : நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா ஆண் : ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி ஆஆஆ… { ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும் } (2) வா… பெண் : மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா பெண் குழு : { மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா } (2) பெண் : ………………………………