← Back

Poo Pondra Pengale Song Lyrics

Singer : K. J. Jesudass Music by : G. K. Venkatesh Lyrics by : Thanjai Vaanan Male : Poo pondra pengalae…haei you Pon naattin kangalae…hear me Male : Poo pondra pengalae… Pon naattin kangalae… Kaappattra vendiyathai Kai nazhuva vitteerae Kai nazhuva vitteerae Male : Poo pondra pengalae… Pon naattin kangalae… Kaappattra vendiyathai Kai nazhuva vitteerae… Kai nazhuva vitteerae… Male : Melai naattu mogam kondathaalae Selai suttrum azhagu ketupochu Melai naattu mogam kondathaalae Selai suttrum azhagu ketupochu Male : Aadai paathi aadai paathi adhilum kurainthaalae Artificial beauty niraiyalaachchu Male : Poo pondra pengalae… Pon naattin kangalae… Kaappattra vendiyathai Kai nazhuva vitteerae… Kai nazhuva vitteerae… Male : Valai kulungum kalai niraintha kaigalae Vaari annam vazhangi oottum viralgalae Valai kulungum kalai niraintha kaigalae Vaari annam vazhangi oottum viralgalae Male : Mazhalai selvam kulavi konjum idhzhgalae Naanam vittu pugaippathenna sabaiyilae Male : Poo pondra pengalae… Pon naattin kangalae… Kaappattra vendiyathai Kai nazhuva vitteerae…. Kai nazhuva vitteerae….
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : தஞ்சை வாணன் ஆண் : பூ போன்ற பெண்களே…..ஹேய் யூ பொன் நாட்டின் கண்களே…..ஹியர் மீ ஆண் : பூ போன்ற பெண்களே பொன் நாட்டின் கண்களே காப்பாற்ற வேண்டியதை கை நழுவ விட்டீரே கை நழுவ விட்டீரே ஆண் : பூ போன்ற பெண்களே பொன் நாட்டின் கண்களே காப்பாற்ற வேண்டியதை கை நழுவ விட்டீரே…. கை நழுவ விட்டீரே…. ஆண் : மேலை நாட்டு மோகம் கொண்டதாலே சேலை சுற்றும் அழகு கெட்டுப்போச்சு மேலை நாட்டு மோகம் கொண்டதாலே சேலை சுற்றும் அழகு கெட்டுப்போச்சு ஆண் : ஆடை பாதி ஆடை பாதி அதிலும் குறைந்ததாலே ஆர்ட்டிபிஷியல் ப்யூட்டி நிறையலாச்சு ஆண் : பூ போன்ற பெண்களே பொன் நாட்டின் கண்களே காப்பாற்ற வேண்டியதை கை நழுவ விட்டீரே…. கை நழுவ விட்டீரே…. ஆண் : வளை குலுங்கும் கலை நிறைந்த கைகளே வாரி அன்னம் வழங்கி ஊட்டும் விரல்களே வளை குலுங்கும் கலை நிறைந்த கைகளே வாரி அன்னம் வழங்கி ஊட்டும் விரல்களே ஆண் : மழலை செல்வம் குலவி கொஞ்சும் இதழ்களே நாணம் விட்டு புகைப்பதென்ன சபையிலே…… ஆண் : பூ போன்ற பெண்களே பொன் நாட்டின் கண்களே காப்பாற்ற வேண்டியதை கை நழுவ விட்டீரே…. கை நழுவ விட்டீரே….