← Back

Kanne Karuvizhiye Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Simon K. King Female : Kannae karuvizhiyae Kalaiyaa kanavae Edhama en madiyil vizhuntha nilavae Deivangal kettaalum kidaikkaadha En varamae en varamae Female : Kannae karuvizhiyae Kalaiyaa kanavae Edhama en madiyil vizhuntha nilavae Deivangal kettaalum kidaikkaadha En varamae en varamae Female : Nee mudhal muraiya Azhumbothu Amma naan sirichenae Ulagaala vanthaayae en selvamae Female : Nee oor ulagam arinjaalum Thozh osara valarnthaalum En madiyil thalaatti thaangiduvenae Female : Aarariro aariraaro Yaaro yaaro adichathaaro Aarariro aariraaro Yaaro yaaro adichathaaro Female : Vaai mozhivena kural vena Ariyaama iruppena En karuvin vaasatha Naan marappena Indha boologam azhinjaalum Poongakaathu erinjaalum Naan kodukkum paasatha Korachiduvena Female : Thaan raththatha unavaakki Pozhuthellaam kanavaakki Pozhinjalae paasatha Idhu pol varuma Female : Oru thaai illa ulagatha Mudi sootti thanthaalum Thalaattu paattukku eedaagiduma Female : Aarariro aariraaro Yaaro yaaro adichathaaro Aarariro aariraaro Yaaro yaaro adichathaaro
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சைமன் கே. கிங் பெண் : கண்ணே கருவிழியே கலையா கனவே இதமா என் மடியில் விழுந்த நிலவே தெய்வங்கள் கேட்டாலும் கிடைக்காத என் வரமே என் வரமே பெண் : கண்ணே கருவிழியே கலையா கனவே இதமா என் மடியில் விழுந்த நிலவே ஜென்மங்கள் கேட்டாலும் கிடைக்காத என் வரமே என் வரமே பெண் : நீ முதல் முறையா அழும்போது அம்மா நான் சிரிச்சேனே உலகால வந்தாயே என் செல்வமே பெண் : நீ ஊர் உலகம் அறிஞ்சாலும் தோள் ஒசர வளர்ந்தாலும் என் மடியில் தாலாட்டி தாங்கிடுவேனே பெண் : ஆராரிரோ ஆரிராரோ யாரோ யாரோ அடிச்சதாரோ ஆராரிரோ ஆரிராரோ யாரோ யாரோ அடிச்சதாரோ பெண் : வாய் மொழி வேணா குரல் வேணா அறியாம இருப்பேனா என் கருவின் வாசத்தா நான் மறப்பேனா இந்த பூலோகம் அழிஞ்சாலும் பூங்காத்து எரிஞ்சாலும் நான் கொடுக்கும் பாசத்த கொறைச்சிடுவேனா பெண் : தான் ரத்தத்த உணவாக்கி பொழுதெல்லாம் கனவாக்கி பொழிஞ்சாலே பாசத்த இது போல் வருமா பெண் : ஒரு தாய் இல்லா உலகத்த முடி சூட்டி தந்தாலும் தாலாட்டு பாட்டுக்கு ஈடாகுமா பெண் : ஆராரிரோ ஆரிராரோ யாரோ யாரோ அடிச்சதாரோ ஆராரிரோ ஆரிராரோ யாரோ யாரோ அடிச்சதாரோ