← Back

Minnali Song Lyrics

Minnali Song Lyrics is a track from Housemates Tamil Film– 2025, Starring Darshan, Aarshachandinibaiju, Kaalivenkat, Vinodhini Vaidyanathan, Dheena, Kenrick Ashley, Abdool Lee and Others.. This song was sung by Adithya RK and the music was composed by Rajesh Murugesan. Lyrics works are penned by Mohan Rajan. Singer : Adithya RK Music Director : G. Ramanathan Lyricist : Mohan Rajan Chorus : ………………. Male : Adiyae adiyae ival ennuyirae Viralin naduvae nadakkum nizhalae Enakkul siragaai midhandhen thaniyae Idhuthaan uraavaa parandhen veliyae Male : Ninaikkamale paarkkirenae Salikkamalae thorkkirenae Uyir koorthida thedi varaenae Male : Minnaali paarvai alaludahe Peranbai solludhae Un kangal rendil imai veesum Puyal kaattril manam aadudhae Nenjaali un ottrai sollalae En artham illaa nodi ellaam Azhagaana nijam aagudhae..ye Male : Enekkanaval endru maarinaai Indru thaanguven unnaiyae Unakkanavan nenjai vaanginai Vendru thaandinen vinnaiyae Male : Enekkanaval endru maarinaai Indru thaanguven unnaiyae Unakkanavan nenjai vaanginai Vendru thaandinen vinnaiyae Male : O vizhi paechilae konjum moochilae Konjam meezhgiraai neeyumae Idhu podhumae edhirkaalamae Ini neeyadi ulagame Male : Mudiya kanave udhira uravae Sidhiar ninaivae kuraiya niraivae Un paarvai pattaal En vaazhvenbadhu neelumae Male : Mayanguren adiyae adiyae ival ennuyirae Viralin naduvae nadakkum nizhalae Idhamaai idhamaai inikkum valiyae Midhamaai midhamaai mayakkum isaiyae Male : Un vaasanai vanginenae Un yosanai kootinenae En bavanai maattri kondaenae Male : Ninaikkamale paarkkirenae Salikkamalae thorkkirenae Uyir koorthida thedi varaenae Male : Minnaali paarvai alaludahe Peranbai solludhae Un kangal rendil imai veesum Puyal kaattril manam aadudhae Nenjaali un ottrai sollalae En artham illaa nodi ellaam Azhagaana nijam aagudhae.. aaaa
குழு : …………………………. ஆண் : அடியே அடியே இவள் என்னுயிரே விரலின் நடுவே நடக்கும் நிழலே ஆண் : எனக்குள் சிறக்காய் மிதந்தேன் தனியே இதுதான் உறவா பறந்தேன் வெளியே ஆண் : நினைக்காமலே பார்க்கிறேனே சளிக்காமலே தோற்கிறேனே உயிர் கோர்த்திட தேடி வாரேனே… ஆண் : மின்னாலி பார்வை அள்ளுதே பேரன்பை சொல்லுதே உன் கண்கள் ரெண்டும் இமை வீசும் புயல் காற்றில் மனமாடுதே ஆண் : நெஞ்சாலி உன் ஒற்றை சொல்லாலே என் அர்த்தம் இல்லாநொடி எல்லாம் அழகான நிஜமாகுதே…..ஏ…. ஆண் : எனக்கானவள் என்று மாறினாய் இன்று தாங்குவேன் உன்னையே ஆண் : உனக்கானவன் நெஞ்சை வாங்கினாய் வென்று தாண்டினேன் விண்ணையே ஆண் : எனக்கானவள் என்று மாறினாய் இன்று தாங்குவேன் உன்னையே ஆண் : உனக்கானவன் நெஞ்சை வாங்கினாய் வென்று தாண்டினேன் விண்ணையே ஆண் : ஓ… ஓஹ்…..விழி பேச்சிலே கொஞ்சம் மூச்சியிலே கொஞ்சம் மீள்கிறாய் நீயுமே ஆண் : இது போதுமே எதிர்காலமே இனி நீயடி உலகமே ஆண் : முடியா கனவே உதிரா உறவே சிதறா நினைவே குறையா நிறைவே உன் பார்வை பட்டால் என் வாழ்வென்பது நீளுமே ஆண் : மயங்குறேன் அடியே அடியே இவள் என்னுயிரே விரலின் நடுவே நடக்கும் நிழலே ஆண் : இதமாய் இதமாய் இனிக்கும் வழியே மிதமாய் மிதமாய் மயக்கும் இசையே ஆண் : உன் வாசனை வாங்கினேனே உன் யோசனை கூட்டினேனே என் பாவனை மாற்றிக் கொன்டேனே…ஏ… ஆண் : மின்னாலி பார்வை அள்ளுதே பேரன்பை சொல்லுதே உன் கண்கள் ரெண்டும் இமை வீசும் புயல் காற்றில் மனமாடுதே ஆண் : நெஞ்சாலி உன் ஒற்றை சொல்லாலே என் அர்த்தம் இல்லாநொடி எல்லாம் அழகான நிஜமாகுதே…..ஏ….