← Back

Aalangkatti Mamazhaiyam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Ilayaraja Lyrics by : Pulamaipithan Female : …………….. Female : Aalangatti maamazhaiyaam Aanimuthu poomazaiyaam Mei neeraaduthu kann poraaduthu Kai sooderuthu un thol theduthu Female : Aalangatti maamazhaiyaam Aanimuthu poomazaiyaam Mei neeraaduthu kann poraaduthu Kai sooderuthu un thol theduthu Female : Aalangatti maamazhaiyaam Aanimuthu poomazaiyaam Male : Orr thuli tholil aada Orr thuli maarbil oda Orr thuli tholil aada Orr thuli maarbil oda Male : Thegam muzhuvathum vazhiyuthu naaiyuthu Neerum thaenaaga Female : Aa….aah…aa….aa…. Male : Inippathenna manappathenna Inippathenna manappathenna Yaeno yaeno neeyae sol Female : Aalangatti maamazhaiyaam Aanimuthu poomazaiyaam Male : Mei neeraaduthu kann poraaduthu Kai sooderuthu un thol theduthu Female : Aalangatti maamazhaiyaam Aanimuthu poomazaiyaam Female : Oo….oru rosa thottam Vaa en jaadai kaattum Oo….oru rosa thottam Vaa en jaadai kaattum Female : Selai siragnil iravinil Uravinil yaedho yaedho Male : Aa….aah…aa….aa…. Female : Vidiyum varai mudiyum varai Vidiyum varai mudiyum varai Aadal paadal podhaathaa Male : Aalangatti maamazhaiyaam Aanimuthu poomazaiyaam Female : Mei neeraaduthu kann poraaduthu Kai soodaeruthu un thol theduthu Female : Aalangatti maamazhaiyaam Male : Aanimuthu poomazaiyaam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ……………………… பெண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது ஆண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது ஆண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் ஆண் : ஓர் துளி தோளில் ஆட ஓர் துளி மார்பில் ஓட ஓர் துளி தோளில் ஆட ஓர் துளி மார்பில் ஓட ஆண் : தேகம் முழுவதும் வழியுது நனையுது நீரும் தேனாக பெண் : ஆ….ஆஹ்….ஆ….ஆ….. ஆண் : இனிப்பதென்ன மணப்பதென்ன இனிப்பதென்ன மணப்பதென்ன ஏனோ ஏனோ நீயே சொல் பெண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் ஆண் : மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது பெண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் பெண் : ஓ……ஒரு ரோசாத் தோட்டம் வா என ஜாடை காட்டும் ஓ……ஒரு ரோசாத் தோட்டம் வா என ஜாடை காட்டும் பெண் : சேலைச் சிறகினில் இரவினில் உறவினில் ஏதோ ஏதோ ஆண் : ஆ….ஆஹ்….ஆ….ஆ….. பெண் : விடியும் வரை முடியும் வரை விடியும் வரை முடியும் வரை ஆடல் பாடல் போதாதா ஆண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆனிமுத்து பூமழையாம் பெண் : மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது பெண் : ஆலங்கட்டி மாமழையாம் ஆண் : ஆனிமுத்து பூமழையாம்