← Back

Pudavai Nilave Song Lyrics

Singer : Dhanush Music by : Ashwin and Vinayagamoorthy Male : Kanmun padhugai Kanmun padhugai Chillendru veesum Nee en udhaagai Male : Pudavai nilavae Vetkam tholaivae Odi oliyadha di Male : Koondhal endra Kayirai kondu Katti ilukkadha di Male : Kanmun padhugai Kanmun padhugai Chillendru veesum Nee en udhaagai Male : Pudavai nilavae Vetkam tholaivae Odi oliyadha di Male : Koondhal endra Kayirai kondu Katti ilukkadha di Male : Manjal maalai Kolvaayae En maarbil oonjal aada Varuvaayae Male : Chellamma kadhil sollamma Nee sonnadhai seiya Vandhu nippen maa Promise Male : Tha tharaara raa Tharaara raara raa Tharaara raara raa Wooh wooh wooh woh Male : Tha tharaara woh Tharaara raara woh Tharaara raara woh Tha tha tha tha Whistling : ……………………….. Male : Jannal orathil Kaatrai polavae Unnai naan Theendum neram Enna thondrutho Male : Thazhuvum nerathil Nazhuvi povadhae Penmaiyae arugil vandhaal Namakku nanmaiyum Male : Samal araiyil Unakku thunaiyaai Paadhi suvai naan adi Male : Kudumba uravil Ilaiyum malaraai Vazhum oru poochedi Manjal maalai kolvaaye En maarbil oonjal aada Varuvaaye Male : Manjal maalai Kolvaayae En maarbil oonjal aada Varuvaayae Male : Chellamma kadhil sollamma Nee sonnadhai seiya Vandhu nippen maa Male : Tha tharaara raa Tharaara raara raa Tharaara raara raa Wooh wooh wooh woh Male : Tha tharaara woh Tharaara raara woh Tharaara raara woh Tha tha tha tha Male : {Kanmun padhugai.. Female : Haa….ohh Kanmun padhugai Chillendru veesum Nee en udhagai} (3)
பாடகர் : தனுஷ் இசையமைப்பாளர்கள் : அஸ்வின், விநாயகமூர்த்தி ஆண் : கண்முன் பாதுகை கண்முன் பாதுகை சில்லென்று வீசும் நீ என் உதாகை ஆண் : புடவை நிலவே வெட்கம் தொலைவே ஓடி ஒளியாத டி ஆண் : கூந்தல் என்ற கயிறை கொண்டு கட்டி இழுக்காத டி ஆண் : கண்முன் பாதுகை கண்முன் பாதுகை சில்லென்று வீசும் நீ என் உதாகை ஆண் : புடவை நிலவே வெட்கம் தொலைவே ஓடி ஒளியாத டி ஆண் : கூந்தல் என்ற கயிறை கொண்டு கட்டி இழுக்காத டி ஆண் : மஞ்சள் மாலை கொள்வாயே என் மார்பில் ஊஞ்சல் ஆட வருவாயே ஆண் : செல்லம்மா காதில் சொல்லம்மா நீ சொன்னதை செய்ய வந்து நிப்பேன் மா பிராமிஸ் ஆண் : தா தாறாரா ரா தாறாரா றாரா ரா தாறாரா றாரா ரா வூ வூ வூ வூ ஆண் : தா தாறாரா வூ தாறாரா றாரா வூ தாறாரா றாரா வூ தா தா தா தா விஷ்லிங் : ……………….. ஆண் : ஜன்னல் ஓரத்தில் காற்றை போலவே உன்னை நான் தீண்டும் நேரம் என்ன தோன்றுதோ ஆண் : தழுவும் நேரத்தில் நழுவி போவாதே பெண்மையே அருகில் வந்தால் நமக்கு நன்மையும் ஆண் : சமையல் அறையில் உனக்கு துணையாய் பாதி சுவை நான் அடி ஆண் : குடும்ப உறவில் இலையும் மலராய் வாழும் ஒரு பூச்செடி மஞ்சள் மாலை கொள்வாயே என் மார்பில் ஊஞ்சல் ஆட வருவாயே ஆண் : மஞ்சள் மாலை கொள்வாயே என் மார்பில் ஊஞ்சல் ஆட வருவாயே ஆண் : செல்லம்மா காதில் சொல்லம்மா நீ சொன்னதை செய்ய வந்து நிப்பேன் மா பிராமிஸ் ஆண் : தா தாறாரா ரா தாறாரா றாரா ரா தாறாரா றாரா ரா வூ வூ வூ வூ ஆண் : தா தாறாரா வூ தாறாரா றாரா வூ தாறாரா றாரா வூ தா தா தா தா ஆண் : { கண்முன் பாதுகை பெண் : ஹா ஓ கண்முன் பாதுகை சில்லென்று வீசும் நீ என் உதாகை } (3)