← Back

Pon Enbatho Poovenbatho Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : R. Ramanujam Male : Aa…aaa…..aa….aaa….aa… Mmm…..mm….mm…. Aa……aa….aa….aaa….aa…. Male : Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho Male : Kaaviyamae paadum kannila Ragasiyam thudikkindrathu Ooviyam pol aadum nenjil Adhisayam pirakkindrathu…aa….aa… Male : Kaaviyamae paadum kannila Ragasiyam thudikkindrathu Ooviyam pol aadum nenjil Adhisayam pirakkindrathu… Male : Idaiyenna idaiyo Kodi vantha malaro Azhagae uyirae poochcharamae Male : Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho Male : Mogaththilae vaadum ullam Pudhumaiyai rasikkindrathu Moodupani vaadai thendral Ilamaiyum kodhikkindrathu….aa….aa…. Male : Mogaththilae vaadum ullam Pudhumaiyai rasikkindrathu Moodupani vaadai thendral Ilamaiyum kodhikkindrathu… Male : Iniyenna thadaiyo Inikkindra kaniyo Varuvaai tharuvaen idhazh rasamae Male : Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம் ஆண் : ஆ….ஆஆ…..ஆ….ஆஆ…..ஆ… ம்ம்ம்….ம்ம்…..ம்ம்……. ஆ…ஆ…..ஆ….ஆஆ…..ஆ… ஆண் : பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ…. ஆண் : காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது…ஆ….ஆ…. ஆண் : காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது ஆண் : இடையென்ன இடையோ கொடி வந்த மலரோ அழகே உயிரே பூச்சரமே ஆண் : பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ ஆண் : மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது மூடுபனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது ஆ….ஆ….. ஆண் : மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது மூடுபனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது ஆண் : இனியென்ன தடையோ இனிகின்ற கனியோ வருவாய் தருவேன் இதழ் ரசமே ஆண் : பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ…