← Back

Arakoraya Sethavanum Song Lyrics

Singers : Mano and Sriram Music by : Ilayaraja Male : Aehae hehhaehae haehae Hohohohoh oho hohho hoho Male : Ara koraiyaa sethavanum Aaviyaaga alaivadhundu Kaadhalilae sethavanum Kaathu karuppu aavadhundu Raatchasa koottam Indha raathiri neram Male & Chorus : Raatchasa koottam Indha raathiri neram Oor mothamum suthuvom paaru Yaaru engala kekkuradhu Male : Misaa vilae sethavanum Pisaasaaga alivadhundu Male : Motor yeri sethavanum Kaatteriyaa aavadhundu Male : Thayir vada dhesigana theriyumaa Enga koottathukku thalaivanunnu Sonnaa puriyumaa Male : Thalaivanin theni enna theriyumaa Manusan thala kariyum Elumbu thaannu Sonnaa puriyumaa Male : Avan ulavum boomi idhu Yaar varavum naanga vidavae maattom Avan idathai vaarisugal Kettu vandhaa naanga tharavae maattom Male & Chorus : Nee pattaa therinjidum Ara vittaa purinjidum Pei ellaam valachu pallaal kadichu Raththam urinjidum Male & Chorus : Ara koraiyaa sethavanum Aaviyaaga alaivadhundu Kaadhalilae sethavanum Kaathu karuppu aavadhundu Male : Ohohoho ho hohoho ohohoho Ohohoho ho hohoho hoho hoho ho Male : Udukkaiyum veppilaiyum adichidum Endha poosaariyum inga vandhaa Baachaa palikkumaa Male : Manja thanni mandhirathaal Virattinaa Indha paguttharivu peigalukku Acham pirakkumaa Male : Idhu varaikkum neeyum ingae Irundhadhukku rent tharavae venaa Padukkaiyaiyum paayaiyum thaan Suruttikkittu ponaa thodavae maattom Male & Chorus : Aei machaan paandiyaa Kutti saathaan paathiyaa Un mootta mudichu ellaam eduthu Veetta koduppiyaa Male : Ara koraiyaa sethavanum Aaviyaaga alaivadhundu Kaadhalilae sethavanum Kaathu karuppu aavadhundu Raatchasa koottam Indha raathiri neram Male & Chorus : Raatchasa koottam Indha raathiri neram Oor mothamum suthuvom paaru Yaaru engala kekkuradhu Male : Misaa vilae sethavanum Pisaasaaga alivadhundu Male : Motor yeri sethavanum Kaatteriyaa aavadhundu
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏஹே ஏஹே ஹே எஹ்ஹே ஏஹே ஒஹோ ஹோ ஓஹோ ஒஹ்ஹோ ஹோ ஆண் : அரை கொறையா செத்தவனும் ஆவியாக அலைவதுண்டு காதலிலே செத்தவனும் காத்துக் கருப்பு ஆவதுண்டு ராட்சசக் கூட்டம் இந்த ரத்திரி நேரம் ஆண் மற்றும் குழு : ராட்சசக் கூட்டம் இந்த ராத்திரி நேரம் ஊர் மொத்தமும் சுத்துவோம் பாரு யாரு எங்கள கேக்குறது ஆண் : மிசாவிலே செத்தவனும் பிசாசாக அலைவதுண்டு ஆண் : மோட்டார் ஏறி செத்தவனும் காட்டேரியா ஆவதுண்டு பெண் : ஆ………ஹோ ஆண் : தயிர் வடை தேசிகன தெரியுமா எங்க கூட்டத்துக்கு தலைவனுன்னு சொன்னா புரியுமா ஆண் : தலைவனின் தீனி என்ன தெரியுமா மனுசன் தலக் கறியும் எலும்பும் தான்னு சொன்னா புரியுமா ஆண் : அவன் உலவும் பூமி இது யார் வரவும் நாங்க விடவே மாட்டோம் அவன் இடத்தை வாரிசுகள் கேட்டு வந்தா நாங்க தரவே மாட்டோம் ஆண் மற்றும் குழு : நீ பட்டா தெரிஞ்சிடும் அரை விட்டா புரிஞ்சிடும் பேய் எல்லாம் வளச்சு பல்லால் கடிச்சு ரத்தம் உறிஞ்சிடும் ஆண் மற்றும் குழு : அரை கொறையா செத்தவனும் ஆவியாக அலைவதுண்டு காதலிலே செத்தவனும் காத்துக் கருப்பு ஆவதுண்டு ஆண் : ஒஹோ ஹோ ஓஹோ ஒஹ்ஹோ ஹோ ஒஹோ ஹோ ஓஹோ ஒஹ்ஹோ ஹோ ஓஹ் ஓஒ……ஓஒ……ஓஒ…. ஆண் : உடுக்கையும் வேப்பிலையும் அடிச்சிடும் எந்த பூசாரியும் இங்க வந்தா பாச்சா பலிக்குமா ஆண் : மஞ்சத் தண்ணி மந்திரத்தால் விரட்டினா இந்தப் பகுத்தறிவு பேய்களுக்கு அச்சம் பிறக்குமா ஆண் : இது வரைக்கும் நீயும் இங்கே இருந்ததுக்கு ரென்ட் தரவே வேணா படுக்கையையும் பாயையும் தான் சுருட்டிக்கிட்டு போனா தொடவே மாட்டோம் ஆண் மற்றும் குழு : ஏய் மச்சான் பாண்டியா குட்டி சாத்தான் பாத்தியா உன் மூட்ட முடிச்சு எல்லாம் எடுத்து வீட்ட கொடுப்பியா ஆண் : அரை கொறையா செத்தவனும் ஆவியாக அலைவதுண்டு காதலிலே செத்தவனும் காத்துக் கருப்பு ஆவதுண்டு பெண் : ஆ………ஹோ ஆண் : ராட்சசக் கூட்டம் இந்த ரத்திரி நேரம் ஆண் மற்றும் குழு : ராட்சசக் கூட்டம் இந்த ராத்திரி நேரம் ஊர் மொத்தமும் சுத்துவோம் பாரு யாரு எங்கள கேக்குறது ஆண் : மிசாவிலே செத்தவனும் பிசாசாக அலைவதுண்டு ஆண் : மோட்டார் ஏறி செத்தவனும் காட்டேரியா ஆவதுண்டு