← Back

Naan Oru Raasiyilaa Raja Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Naan oru rasiyillaa raja En vaasaththukkillai idhu varai roja Aayiram paadattum manathu En aasaikku illai uravu Male : Naan oru rasiyillaa raja En vaasaththukkillai idhu varai roja Male : Paattisaikka medai kandaen Raagangalai kaanavillai Paattisaikka medai kandaen Raagangalai kaanavillai Palar izhukka thaer aanaen Oorvalamae nadakkavillai Male : Kannirendum mithakkattum neerinilae Kai irandum podattum thaalangalae Kannirendum mithakkattum neerinilae Kai irandum podattum thaalangalae Male : Naan oru rasiyillaa raja En vaasaththukkillai idhu varai roja Male : En kadhaiyai ezhuthivittaen Mudivinilae subam illai En kadhaiyai ezhuthivittaen Mudivinilae subam illai Iyandra varai vaazhnthuvittaen Manathinilae santhi illai Male : Thozhvithanai ezhuthattum varalaaru Thunaikendru inimel yaar kooru Thozhvithanai ezhuthattum varalaaru Thunaikendru inimel yaar kooru Male : Naan oru rasiyillaa raja En vaasaththukkillai idhu varai roja Aayiram paadattum manathu En aasaikku illai uravu Male : Naan oru rasiyillaa raja En vaasaththukkillai idhu varai roja
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா ஆயிரம் பாடட்டும் மனது என் ஆசைக்கு இல்லை உறவு ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா ஆண் : பாட்டிசைக்க மேடை கண்டேன் ராகங்களை காணவில்லை பாட்டிசைக்க மேடை கண்டேன் ராகங்களை காணவில்லை பலர் இழுக்க தேர் ஆனேன் ஊர்வலமே நடக்கவில்லை ஆண் : கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே கை இரண்டும் போடட்டும் தாளங்களே கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே கை இரண்டும் போடட்டும் தாளங்களே ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா ஆண் : என் கதையை எழுதிவிட்டேன் முடிவினிலே சுபம் இல்லை என் கதையை எழுதிவிட்டேன் முடிவினிலே சுபம் இல்லை இயன்ற வரை வாழ்ந்துவிட்டேன் மனதினிலே சாந்தி இல்லை ஆண் : தோல்விதனை எழுதட்டும் வரலாறு துணைக்கென்று இனிமேல் யார் கூறு தோல்விதனை எழுதட்டும் வரலாறு துணைக்கென்று இனிமேல் யார் கூறு ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா ஆயிரம் பாடட்டும் மனது என் ஆசைக்கு இல்லை உறவு ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா