← Back

Jada Jada Jaada Song Lyrics

Singers : Ramesh Vinayagam, Aswath, Divya, Haripriya and Sai Venkat Music by : D. Imman Chorus : Ilapatharkku ethuvum illai Namathu kaiyilae Peruvatharkku ulagam undu Thuniyum pozhudhilae Chorus : Kalangi nindru nadanthathenna Ondrum illaiyae Idai vidatha muyarchi Endrum poithathillaiyae Chorus : Tholaithathu kidathidaamal Ninaithathu nadanthidaamal Ilakugal mudivathillai Thorpathillai vetriyae Chorus : Jada jada jaada jaada jaa Jada jada jaada jaada jaa Jada jada jaada jaada jaaa.. Male : Ilapatharkku ethuvum illai Namathu kaiyilae Peruvatharkku ulagam undu Thuniyum pozhudhilae Male : Kalangi nindru nadanthathenna Ondrum illaiyae Idai vidatha muyarchi Endrum poithathillaiyae Male : Tholaithathu kidathidaamal Ninaithathu nadanthidaamal Ilakugal mudivathillai Thorpathillai vetriyae Male : Jada jada jaada jaada jaa Jada jada jaada jaada jaa Chorus : Jada jada jaada jaada jaaa.. Male : Acham enbathu entha nodiyum Nammai vilungum maravaathae Ucham enbathu ettum varaiyil Kangal uranga ninaiyaathae Chorus : Arivenum aayutham Namathuyir kaakumae Poorai yerpomae Thadaigalai meerinaal Ariyanai yeralaam Oru kai paarpomae Male : Jada jada jaada jaada jaa Jada jada jaada jaada jaa Chorus : Jaa.. jai.. Jaa.. jai.. Male : Unmai enbathu Nammai thodarum Ulla varaiyil thunivomae Nambi seithidum Entha seyalum nanmai Payakkum arivomae Chorus : Thelivudan thedinaal Ethanaiyum kaanalam Paadhai maarathae Oru murai therinaal Thalaimurai vaazhumae Nermai saayathae Male : Jada jada jaada jaada jaa Chorus : Jada jada jaada jaada jaa Male : Jada jada jaada jaada jaaa.. Jada jada jaada jaada jaaa.. Chorus : Jada jada jaada jaada jaa Male : Jada jada jaada jaada jaa Chorus : Jada jada jaada jaada jaa Male : Jada jada jaada jaada jaa Chorus : Jada jada jaada jaada jaa
பாடகர்கள் : ரமேஷ் விநாயகம், சாய் வெங்கட், ஹரிப்ரியா, அஸ்வத் மற்றும் திவ்யா இசை அமைப்பாளர் : டி. இமான் குழு : இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே பெறுவதற்கு உலகம் உண்டு புரியும் பொழுதிலே குழு : கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றுமில்லையே இடைவிடாத முயற்சியென்றும் பொய்த்ததில்லையே குழு : தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது நடந்திடாமல் கிழக்கிது முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே குழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஆண் : இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே பெறுவதற்கு உலகம் உண்டு புரியும் பொழுதிலே ஆண் : கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றுமில்லையே இடைவிடாத முயற்சியென்றும் பொய்த்ததில்லையே ஆண் : தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது நடந்திடாமல் கிழக்கிது முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே ஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா குழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஆண் : அச்சம்மென்பது எந்த நொடியும் நம்மை விழுங்கும் மறவாதே உச்சம் என்பது எட்டும்வரையில் கண்கள் உறங்க நினையாதே குழு : அறிவெனும் ஆயுதம் நமதுயிரை காக்கும் போரை ஏற்போமே தடைகளை மீறினால் அரியணை ஏறலாம் ஒரு கை பார்ப்போமே ஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஆண் : உண்மை என்பது நம்மை தொடரும் உள்ளவரையில் துணிவோமே நம்பி செய்யும் எந்த செயலும் நன்மை பயக்கும் அறிவோமே குழு : தெளிவுடன் தேடினால் எதனையும் காணலாம் பாதை நீ மாறாதே ஒரு முறை தேடினால் தலைமுறை வாழுமே நேர்மை சாயாதே ஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா குழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா குழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா குழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா ஆண் : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா குழு : ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா