← Back

Idhu Enna Song Lyrics – Sivakasi

Singers : Harish Raghavendra and Uma Ramanan Music by : Srikanth Deva Male : Idhu enna idhu enna puthu ulaga Aanukkum penukkum thani ulaga Uyirukkum uyirukkum mudhal iravaa Karu paiyil kaadhal karu vuruma Varavum selavum idhalil nigalum Unathum enathum namathaai theriyum Female : Idhu enna idhu enna puthu ulaga Aanukkum penukkum thani ulaga Uyirukkum uyirukkum mudhal iravaa Karu paiyil kaadhal karu vuruma Adada urakkam iravil vizhikkum Kanavin nadukkam inithai irukkum Female : Pennukkul aan vanthaal kaadhala… Aanukkul pen vanthaal kaamama… Male : Nee enthan uyirukkul pathiyaa Naan enna sivanoda jaathiya Manasukkul poo pookkum neram thaano Vaasathil un vaasam thaano Idaiyil varumai nimrinthaal perumai Ilamai ilamai inaithaal puthumai Female : Idhu enna idhu enna puthu ulaga Aanukkum penukkum thani ulaga Male : Uyirukkum uyirukkum mudhal iravaa Karu paiyil kaadhal karu vuruma Male : Kannukkul kannai vaithu paarama Nenjukkul neeyum enna thoorama Female : Penukkul ennamo thonumma Unnidam solla vantha naanama Naanathai vittu vitta neram thaano Vaanathai mooda varuvaiyo Ilamai kadhavai paruvam thirakkum Mudhal naal iravai Maru naal aazhaikkum Male : Idhu enna idhu enna puthu ulaga Aanukkum penukkum thani ulaga Uyirukkum uyirukkum mudhal iravaa Karu paiyil kaadhal karu vuruma Varavum selavum idhalil nigalum Unathum enathum namathaai theriyum Female : Idhu enna idhu enna puthu ulaga Aanukkum penukkum thani ulaga Uyirukkum uyirukkum mudhal iravaa Karu paiyil kaadhal karu vuruma Adada urakkam iravil vizhikkum Kanavin nadukkam inithai irukkum
பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் உமா ரமணன் இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : இது என்ன இது என்ன புது உலகா ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா கருப்பையில் காதல் கருவுருமா வரவும் செலவும் இதழில் நிகழும் உனதும் எனதும் நமதாய் தெரியும் பெண் : இது என்ன இது என்ன புது உலகா ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா கருப்பையில் காதல் கருவுருமா அடடா உறக்கம் இரவில் விழிக்கும் கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும் பெண் : பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா ஆணுக்குள் பெண் வந்தால் காமமா ஆண் : நீ எந்தன் உயிருக்குள் பாதியா நானென்ன சிவனோட ஜாதியா மனசுக்குள் பூ பூக்கும் நேரம் தானோ சுவாசத்தில் உன் வாசம் தானோ இடையில் வறுமை நிமிர்ந்தால் பெருமை இளமை இளமை இணைத்தால் புதுமை பெண் : இது என்ன இது என்ன புது உலகா ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா ஆண் : உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா கருப்பையில் காதல் கருவுருமா ஆண் : கண்ணுக்குள் கண்ணை வைத்து பாரம்மா நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா பெண் : பெண்ணுக்குள் என்னன்னமோ தோனுமா உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா நாணத்தை விட்டுவிட்ட நேரம் தானோ வானத்தை மூட வருவாயோ இளமை கதவை பருவம் திறக்கும் முதல் நாள் இரவை மறுநாள் அழைக்கும் ஆண் : இது என்ன இது என்ன புது உலகா ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா கருப்பையில் காதல் கருவுருமா வரவும் செலவும் இதழில் நிகழும் உனதும் எனதும் நமதாய் தெரியும் பெண் : இது என்ன இது என்ன புது உலகா ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா கருப்பையில் காதல் கருவுருமா அடடா உறக்கம் இரவில் விழிக்கும் கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்