← Back

Lazy Song Lyrics

Singers : Sinduri and Lady Kash Music by : Vishal Chandrashekar Female : Kanaa…mani vannaa Kanna …aa kannaa…kanna…. Female : Kanmoodi kidakaanae paiyaa Moodil illadha pozhuthu.. Kaathum porumaiya veesum Kannan urangidum pozhuthu Female : Kaathu kidappaan Porandu paduppaan Porvai nuni kooda Kaadhil nuzhaippaan Urakkam mudindhaal Thavazhndhu nadappaan Ezhundhu sombal-udan Kaapi kudippaan Female : Kanmoodi kidakaanae paiyaa Moodil illadha pozhuthu Kaathum porumaiya veesum Kannan urangidum pozhuthu Female : Thedhi kizhippan Thaadi valarppaan Nimida muzh pola Asandhu nadappaan Arattai adippaan Alandhu sirippaan Pozhudhai mozham pottu Kotti kazhippaan Female : {Geetha dhuniku thaka Dheem thadhrukita thom nachu rahe gori Tham thi thaam thai tha thai kita thaka} (2) Female : Namma aalu peru Karthik He don’t hear the clock tick Poriyiyal padichittu Porichadha saptukittu Cricket-la scene-u podum Namma casanova Female : Kan muzhuchi slow-va Ulla whiskey kood cola Cock-a-doodle doo He got the monday blues Now what’s he gonna do He got the monday blues Female : Kaathu kidappaan Porandu paduppaan Porvai nuni kooda Kaadhil nuzhaippaan Urakkam mudindhaal Thavazhndhu nadappaan Ezhundhu sombal-udan Kaapi kudippaan
பாடகர்கள் : சிந்தூரி மற்றும் லேடி காஷ் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பெண் : கண்ணா… மணி வண்ணா கண்ணா.. ஆ கண்ணா.. கண்ணா.. பெண் : கண்மூடி கிடக்கானே பையா மூடில் இல்லாத பொழுது.. காத்தும் பொறுமையா வீசும் கண்ணன் உறங்கிடும் பொழுது பெண் : காத்து கிடப்பான் பொரண்டு படுப்பான் போர்வை நுனி கூட காதில் நுழைப்பான் உறக்கம் முடிந்தால் தவழ்ந்து நடப்பான் எழுந்து சோம்பலுடன் காபி குடிப்பான் பெண் : கண்மூடி கிடக்கானே பையா மூடில் இல்லாத பொழுது காத்தும் பொறுமையா வீசும் கண்ணன் உறங்கிடும் பொழுது பெண் : தேடி கிழிப்பான் தாடி வளர்ப்பான் நிமிட முள் போல அசந்து நடப்பான் அரட்டை அடிப்பான் அளந்து சிரிப்பான் பொழுதை மொழம் போட்டு கூட்டி கழிப்பான் பெண் : {கீத துணிக்கு தக தீம் தத்ருக்கிட தோம் நாச்சு ரஹே கோரி தாம் தி தாம் தை தா தை கிட தக } (2) பெண் : நம்ம ஆளு பேரு கார்த்திக் ஹி டோன்ட் ஹியர் த கிளாக் டிக் பொறியியல் படிச்சிட்டு பொரிச்சத சாப்டுகிட்டு கிரிக்கெட் ல சீனு போடும் நம்ம கேசநோவா பெண் : கண் முழிச்சு ஸ்லௌவா உள்ள விஸ்கி கூட கோலா காக்க டூடல் டூ ஹி காட் த மன்டே ப்ளுஸ் நொவ் வாட்ஸ் ஹி கான்ன டூ ஹி காட் த மன்டே ப்ளுஸ் பெண் : காத்து கிடப்பான் பொரண்டு படுப்பான் போர்வை நுனி கூட காதல் நுழைப்பான் உறக்கம் முடிந்தால் தவழ்ந்து நடப்பான் எழுந்து சோம்பலுடன் காபி குடிப்பான்