← Back

Hey Pondattikkum Song Lyrics

Singers : Devan and Sujatha Music by : Srikanth Deva Male : {Yei pondatikkum purusanukkum Understanding venum Nee santhegatha vittu putta Santhosam thaan koodum} (2) Male : Urimai irrukku ennaku Olivu maraivu ethukku Female : {Yei pondatikkum purusanukkum Understanding venum Naan santhegatha vittu putten Thaana vanthathu gyanam} (2) Female : Ellam irukku unnaku Edutha pudikkum ennaku Male : Yamma yamma Yamma yamma Yei yamma yamma Yei yamma yamma Male : …………………………….. Male : Pondatti un poruppu enna Un idupu madipil Viluntha ennai Elunthu poga seiyadhae Female : Kannala un poruppu enna En kattil araikkum Samayal araikkum Koraigal edhuvum veikadhae Male : Ellam nalla irrukkum bothu Veetu thalaivi sundari Era thazha irrukum bodhu Ennai konjam aadhari Female : Anaipadhilae anbirundha Podumaiyaa… Male : Yamma yamma Yamma yamma Amma amma Amma amma Male : ………………………….. Female : Un pillai Ada naan thaane Oru pillai kodukka Ennakku vaitha pillai Yaaru nee thaanae Male : Un pillai Naan aanal Oru pillai seiyum Thondhu yaavum Seiya vendum thadukathae Female : Poga poga Kanavan manavi Pechu varthai kuraiyanam Manasu rendu Purinji nadakka Kaalama vandhu seranum Male : Vaanavillai pol Kudaa varanum Marainjidanum Male : Yamma yamma Yamma yamma Yamma yamma Yamma yamma Male : Hoii pondatikkum purusanukkum Understanding venum Nee santhegatha vittu putta Santhosam thaan koodum Female : Yei pondatikkum purusanukkum Understanding venum Naan santhegatha vittu putten Thaana vanthathu gyanam Male : Urimai irrukku ennaku Olivu maraivu ethukku Male : Yamma yamma Yamma yamma Yamma yamma Yamma yamma hoi
பாடகி : சுஜாதா பாடகர் : தேவன் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : { ஏய் பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங் வேணும் நீ சந்தேகத்த விட்டு புட்டா சந்தோசம் தான் கூடும் } (2) ஆண் : உரிமை இருக்கு எனக்கு ஒளிவு மறைவு எதுக்கு பெண் : { ஏய் பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங் வேணும் நான் சந்தேகத்த விட்டு புட்டேன் தானா வந்தது ஞானம் } (2) பெண் : எல்லாம் இருக்கு உனக்கு எடுத்தா புடிக்கும் எனக்கு ஆண் : யம்மா யம்மா யம்மா யம்மா ஏய் யம்மா யம்மா ஏய் யம்மா யம்மா ஆண் : …………………………….. ஆண் : பொண்டாட்டி உன் பொறுப்பு என்ன உன் இடுப்பு மடிப்பில் விழுந்த என்னை எழுந்து போக செய்யாதே பெண் : கண்ணாளா உன் பொறுப்பு என்ன என் கட்டில் அறைக்கும் சமையல் அறைக்கும் கொரைகள் எதுவும் வைக்காதே ஆண் : எல்லாம் நல்ல இருக்கும் போது வீட்டு தலைவி சுந்தரி ஈர தல இருக்கும் போது என்னை கொஞ்சம் ஆதரி பெண் : அணைப்பதிலே அன்பிருந்தா போதுமையா ஆண் : யம்மா யம்மா யம்மா யம்மா அம்மா அம்மா அம்மா அம்மா ஆண் : ………………………… பெண் : உன் பிள்ளை அட நான் தானே ஒரு பிள்ளை கொடுக்க எனக்கு வைத்த பிள்ளை யாரு நீ தானே ஆண் : உன் பிள்ளை நான் ஆனால் ஒரு பிள்ளை செய்யும் தொண்டு யாவும் செய்ய வேண்டும் தடுக்காதே பெண் : போக போக கணவன் மனைவி பேச்சு வார்த்தை குறையனும் மனசு ரெண்டு புரிஞ்சி நடக்க காலமா வந்து சேரனும் ஆண் : வான வில்லை போல் கூட வரணும் மறைஞ்சிடனும் ஆண் : யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா ஆண் : ஹோய் பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங் வேணும் நீ சந்தேகத்த விட்டு புட்டா சந்தோசம் தான் கூடும் பெண் : ஏய் பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் அன்டர்ஸ்டான்டிங் வேணும் நான் சந்தேகத்த விட்டு புட்டேன் தானா வந்தது ஞானம் ஆண் : உரிமை இருக்கு எனக்கு ஒளிவு மறைவு எதுக்கு ஆண் : யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா ஹோய்