← Back

Neram Kaalam Nalla Irukku Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : ………… Male : Neram.. kalam.. nalla irukku Nenaachadha mudichida Thunichaalum irukkudhu enakku Ilamai kaalam inimai kolam Viralgal theendum yaavum ponnaagum Yaaa.. Neram.. kalam.. nalla irukku Nenaachadha mudichida Thunichaalum irukkudhu enakku Ilamai kaalam inimai kolam Viralgal theendum yaavum ponnaagum Male : Mogam disco mogam Melum melum kooda kooda Pongum urchaaga vellangalae… Pa paba pa pa Vegam minnal vegam Aada aada adhigamaaga thaanae Thulladhoo ullangalae Dhagida dhagida tha Male : Sindhanai kadhavugal thirakattumae Karpanai kanavugal pirakkattumae Ovvvoru rasiganum mayangattumae Sorgamum boomiyil irangattumae…ae Chorus : ………………….. Male : Neram.. kalam.. nalla irukku Nenaachadha mudichida Thunichaalum irukkudhu enakku Ilamai kaalam inimai kolam Viralgal theendum yaavum ponnaagum ..yaa Male : ………………….. Male : Jackson michael jackson Attam polae medai melae Kaalgal vithaigal seidhaal enna Papa ba papa Perum endhan pugalum Oorum pesa yaarum pesa naanum Poomaalai kondaal enna Male : Angangal muzhuvathum abhinayangal Angangae pudhu pudhu kalai nayangal Arpudhum vilaigindra idam allavaa Aanandha thaandavam idhuvallavoo Hae ….Dhagida dhagida dhagida dhagida tha Male : Neram.. kalam.. nalla irukku Nenaachadha mudichida Thunichaalum irukkudhu enakku Ilamai kaalam inimai kolam Viralgal theendum yaavum ponnaagum ..yaa Chorus : …………………
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : நேரம் காலம் ..நல்லா இருக்கு நெனச்சத முடிச்சிட துணிச்சலும் இருக்குது எனக்கு இளமை காலம் இனிமை கோலம் விரல்கள் தீண்டும் யாவும் பொன்னாகும் யாஹ்.. நேரம் காலம் ..நல்லா இருக்கு நெனச்சத முடிச்சிட துணிச்சலும் இருக்குது எனக்கு இளமை காலம் இனிமை கோலம் விரல்கள் தீண்டும் யாவும் பொன்னாகும் ஆண் : மோகம் டிஸ்கோ மோகம் மேலும் மேலும் கூட கூட பொங்கும் உற்சாக வெள்ளங்களே பாபா பாபபா வேகம் மின்னல் வேகம் ஆட ஆட அதிகமாக தானே துள்ளாதோ உள்ளங்களே தகிடதகிடதா ஆண் : சிந்தனை கதவுகள் திறக்கட்டுமே கற்பனை கனவுகள் பிறக்கட்டுமே ஒவ்வொரு ரசிகனும் மயங்கட்டுமே சொர்க்கமும் பூமியில் இறங்கட்டுமே..ஏ குழு : ………… ஆண் : நேரம் காலம் ..நல்லா இருக்கு நெனச்சத முடிச்சிட துணிச்சலும் இருக்குது எனக்கு இளமை காலம் இனிமை கோலம் விரல்கள் தீண்டும் யாவும் பொன்னாகும் யா ஆண் : ………………….. ஆண் : ஜாக்ஸன் மைக்கேல் ஜாக்ஸன் ஆட்டம் போலே மேடை மேலே கால்கள் வித்தைகள் செய்தாலென்ன பாபா பாபபா பேரும் எந்தன் புகழும் ஊரும் பேச யாரும் பேச நானும் பூமாலை கொண்டாலென்ன ஆண் : அங்கங்கள் முழுவதும் அபிநயங்கள் அங்கங்கே புதுப்புது கலை நயங்கள் அற்புதம் விளைகின்ற இடமல்லவா ஆனந்த தாண்டவம் இதுவல்லவோ … ஹே தகிடதகிட தகிடதகிடதா ஆண் : நேரம் காலம் ..நல்லா இருக்கு நெனச்சத முடிச்சிட துணிச்சலும் இருக்குது எனக்கு இளமை காலம் இனிமை கோலம் விரல்கள் தீண்டும் யாவும் பொன்னாகும் யா குழு : ………………