← Back

Malaruthe Manam Song Lyrics

Singer : Swetha Mohan Music by : Dheena Dhayalan Lyrics by : Madhan Karky Female : Malaruthae manam Ohohoh uyirellam un swasamae Ninaivilae dhinam Ohohoh nanaiyuthae en kaanalae Female : Iniya thooral neram Manathil aadum naalam Ilaigalil thuligalaai miliruthae Paravai thoovi poogum Iragin eera vaasam Uyirilae mulumaiyaai valiyuthae Female : Kanaavilae un paarvaigal Vinmeengalaai vilum Alaaviyae un maarbilae Kan moodinaal varam Varam varam… Female : Vaarthai illa Bashaigal pesi Valginradhae en thevaiyai Nanum illa kaalathil yeno Sergindrathae un paarvaiyae Female : Malaruthae manam Ohohoh uyirellam un swasamae Ninaivilae dhinam Ohohoh nanaiyuthae en kaanalae Female : Yedho ondraai aagiren Nana endrae ketkkiren Poongaatrilae pogiren Un moochu than sergiren Female : Neelum paathaigalae Moolum vaathaigalae Eera paarvaigalaai Koodum sovaigalae Tholai thooram neeyum Vaalum pothum En kaadhal unai serumae Female : Malaruthae manam Ohohoh uyirellam un swasamae Ninaivilae dhinam Ohohoh nanaiyuthae en kaanalae… Female : Osai illa thenisai Undaanathe oomisai Poopookkuthe keezhthisai Naan pogiren melthisai Female : Neeril minnalgalaai Veezhum aasaigale Pidithu paarkum yekkangalaai Vaazhum kaalangale Kanivaaga neeyum theendum neram Ennaatkal uruvaagume.. Female : Malaruthae manam Ohohoh uyirellam un swasamae Ninaivilae dhinam Ohohoh nanaiyuthae en kaanalae…
பாடகி : ஸ்வேதா மோகன் இசை அமைப்பாளர் : தீன தயாளன் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : மலருதே மனம் ஓஹோ உயிரெல்லாம் உன் சுவாசமே நினைவிலே தினம் ஓஹோ நனையுதே என் காணலே பெண் : இனிய தூறல் நேரம் மனதில் ஆடும் நாளம் இலைகளில் துளிகளாய் மிளிருதே பறவை தூவி போகும் இறகின் ஈர வாசம் உயிரிலே முழுமையாய் வலியுதே பெண் : கனாவிலே உன் பார்வைகள் விண்மீன்களாய் விழும் அலாவியே உன் மார்பிலே கண் மூடினால் வரம் வரம் வரம்… பெண் : வார்த்தை இல்ல பாஷைகள் பேசி வாழ்கின்றதே என் தேவையை நானும் இல்ல காலத்தில் ஏனோ சேர்கின்றதே உன் பார்வையே பெண் : மலருதே மனம் ஓஹோ உயிரெல்லாம் உன் சுவாசமே நினைவிலே தினம் ஓஹோ நனையுதே என் காணலே பெண் : ஏதோ ஒன்றாய் ஆகிறேன் நானா என்றே கேட்கிறேன் பூங்காற்றிலே போகிறேன் உன் மூச்சு தான் சேர்கிறேன் பெண் : நீளும் பாதைகளே மூளும் வாதைகளே ஈர பார்வைகளாய் கூடும் சோவைகளே தொலைதூரம் நீயும் வாழும் போதும் என் காதல் உன்னை சேருமே பெண் : மலருதே மனம் ஓஹோ உயிரெல்லாம் உன் சுவாசமே நினைவிலே தினம் ஓஹோ நனையுதே என் காணலே… பெண் : ஓசை இல்லா தேனிசை உண்டானதே ஊமிசை பூபூக்குதே கீழ்த்திசை நான் போகிறேன் மேல்திசை பெண் : நீரில் மின்னல்களாய் வீழும் ஆசைகளே பிடித்து பார்க்கும் ஏக்கங்களாய் வாழும் காலங்களே கனிவாக நீயும் தீண்டும் நேரம் என்னாட்கள் உருவாகுமே… பெண் : மலருதே மனம் ஓஹோ உயிரெல்லாம் உன் சுவாசமே நினைவிலே தினம் ஓஹோ நனையுதே என் காணலே…